etuththa kaalai pin vaikkaathae
எடுத்த காலை பின் வைக்காதே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எடுத்த காலை பின் வைக்காதே
உன்னை அழைத்த தேவனே மறந்து போகாதே – 2
பதறி விடாதே பதட்டப்படாதே – வாழ்வில்
பதறினால் சிதறிடுவாயே – எடுத்த காலை
தேடும் உந்தன் இஷ்டம் எல்லாமே துஷ்டம்
கிடைப்பதுவோ கஷ்டம் எல்லாமே நஷ்டம்
இழந்து விடாதே மதியை இழந்து விடாதே
இழந்து விடாதே மதியை இழந்து விடாதே
உலகம் காட்டும் பாசம் அழிந்து போகும் வேஷம்
இயேசு காட்டும் பாசம் மோட்சம் கொண்டு சேர்க்கும் – 2
இலக்கை நோக்கி ஓடு வேகமாக ஓடு – 2
ஜீவகிரீடம் பெறும்வரை ஓய்ந்து விடாதே
etuththa kalai pin vaikkathe
unnai azhaiththa thevane maranthu pookathe – 2
pathari vitathe pathattappatathe – vazhvil
patharinal sitharituvaye – etuththa kalai
thetum unthan ishtam ellame thushtam
kitaippathuvoo kashtam ellame nashtam
izhanthu vitathe mathiyai izhanthu vitathe
izhanthu vitathe mathiyai izhanthu vitathe
ulakam kattum pasam azhinthu pookum vesham
iyesu kattum pasam mootsam kontu serkkum – 2
ilakkai nookki ootu vekamaka ootu – 2
jeevakireetam perumvarai ooynthu vitathe