ezhaikalin pelan neer, eliyavarin thitan neer – 2
ஏழைகளின் பெலன் நீர்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஏழைகளின் பெலன் நீர், எளியவரின் திடன் நீர் – 2
அழைத்தவர் நீர், அன்பால் அணைத்தவர் நீர் – 2
துதி உமக்கே அப்பா, கணம் உமக்கே
துதி உமக்கே அப்பா,புகழ் உமக்கே
படுகுழியில் நான் வீழும் போது,
பெலவான் என்னை தள்ளும்போது – 2
வானங்கள் சிருஷ்டித்த கரத்தினாலே,
சர்வங்கள் ஆளும் புயத்தினாலே – 2
துவக்கினீரே என்னை உயர்த்தினீரே,
உம் கரத்தினாலே அப்பா உயர்த்தினீரே – ஏழை
பலவீனம் வியாதி வருத்தும்போது,
எதிர்மறை எண்ணங்கள் நொறுக்கும்போது – 2
இயேசுவின் வல்ல வார்த்தையாலே,
மரணத்தின் சாபம் நீங்கினதே – 2
சுகமானேன்- நான் சுகமானேன்,
உம் தழும்புகளால் சுகமானேன் – 2 ஏழை
ஏழைகளின் பெலன் நீர் பாடல் வரிகள், Yezhaigalin Belan Neer Lyrics
ezhaikalin pelan neer, eliyavarin thitan neer – 2
azhaiththavar neer, anpal anaiththavar neer – 2
thuthi umakke appa, kanam umakke
thuthi umakke appa,pukazh umakke
patukuzhiyil nan veezhum poothu,
pelavan ennai thallumpoothu – 2
vanangkal sirushtiththa karaththinale,
sarvangkal aalum puyaththinale – 2
thuvakkineere ennai uyarththineere,
um karaththinale appa uyarththineere – ezhai
palaveenam viyathi varuththumpoothu,
ethirmarai ennangkal norukkumpoothu – 2
iyesuvin valla varththaiyale,
maranaththin sapam neengkinathe – 2
sukamanen- nan sukamanen,
um thazhumpukalal sukamanen – 2 ezhai
ezhaikalin pelan neer patal varikal, Yezhaigalin Belan Neer Lyrics