ezhil miku aalayam – Ezhilmigu Aalayam
ஏழில் மிகு ஆலயம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
ஏழில் மிகு ஆலயம் – Ezhilmigu Aalayam
ஏழில் மிகு ஆலயம்.. எழுந்தே நின்று…2
ஏதோ நமக்கு உறைக்கிறதே .
வழிபட வாருங்கள் .2
இன்று வாஞ்சையுடன் வாருங்கள்.
எழில்மிகு ஆலயம் ..
1 அழைக்கும் இடங்கள்.. ஆயிரம் இருந்தும் ஆலயம் போன்று ஏதும் உண்டோ 2
இறைவனை போலவே மானிடர் நம்மேல் 2 இரக்கம் கொண்டோர் யாருமுண்டோ…2 ஏழில் மிகு ஆலயம்…..
2 பாரம் சுமந்து,, களைத்து சோர்ந்து,, பரிதவிக்கின்றோம்…என அறிவார்….2
வாரும்.. வருந்தி…சுமைகள்,,, சுமப்போரே 2 வாருங்கள்.. என்றே.. அழைக்கின்றார்
ezhil miku aalayam – Ezhilmigu Aalayam
ezhil miku aalayam.. ezhunthe ninru…2
ethoo namakku uraikkirathe .
vazhipata varungkal .2
inru vanysaiyutan varungkal.
ezhilmiku aalayam ..
1 azhaikkum itangkal.. aayiram irunthum aalayam poonru ethum untoo 2
iraivanai poolave manitar nammel 2 irakkam kontoor yarumuntoo…2 ezhil miku aalayam…..
2 param sumanthu,, kalaiththu soornthu,, parithavikkinroom…ena arivar….2
varum.. varunthi…sumaikal,,, sumappoore 2 varungkal.. enre.. azhaikkinrar