Ezhumbu Seyoney Lyrics
எழும்பு சீயோனே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எழும்பு சீயோனே
உன் வல்லமையை தரித்து எழுந்திரு
எழும்பு சீயோனே
தூசியை உதரிவிட்டு எழுந்திரு -2
கர்த்தர் உன்னை வாலாக்காமல்
தலையாக்கும் நேரம் நன்றியுடன்
உந்தன் நாவில் அவர் துதிப்பாடும் காலம்
அவர் உன்னை உடைத்து உருவாக்குவார்
கண்மலையின் மேல் உயர்த்துவார்
மாம்சமான யாவர் கண்களும்
காணும்படி செய்வார்
விதை விதைக்கிறவால்ல
கண்ணீர் ப்பகிறவனால்
விளைய செய்கிற நம் தேவனால்
வாழ்க்கை செழிப்பதுமே
பயம் என்னில் இல்லாமல் பார்த்துக்கொண்டார்
நான் கூப்பிட்ட வேளையில் இறங்கி வந்தார்
என்னையும் அவருடன் சேர்த்து கொண்டார்
அவர் எந்தன் கண்மலையே
பயம் என்னில்லாமல் பார்த்துக்கொண்டார்
நான் கூப்பிட்ட வேளையில் இறங்கி வந்தார்
என்னையும் அவருடன் சேர்த்து கொண்டார்
அவர் எந்தன் கண்மலையே
வாழ்க்கையில் உள்ள போராட்டமெல்லாம்
மேற்கொள்ள கிருபை தந்தார்
போராட பெலனை தந்தார்
வாழ்க்கையில் உள்ள போராட்டமெல்லாம்
மேற்கொள்ள கிருபை தந்தார்
ஒன்னாக விளங்க செய்தார்
எழும்பு சீயோனே
உன் வல்லமையை
தரித்து எழுந்திரு
எழும்பு சீயோனே
தூசியை உதரிவிட்டு எழுந்திரு
எழுந்திரு என்றால் புறப்படு என்றால் நீ
செல்லும் பயணம் வெகுதூரம் என்றார்
எழுந்திரு என்றால் புறப்படு என்றால் நீ
செல்லும் பயணம் வெகுதூரம் என்றார்
கலங்காதே திகையாதே என்று சொன்னார் நான்
உந்தன் தேவன் நான் உம்முடன் என்றார்
பாடுகள் உன் வாழ்வில் அவசியம் என்றார்
ஆனாலும் அவர் கிருபை போதும் என்றார்
எழும்பு சீயோனே
எழும்பு சீயோனே
வல்லமையை
தரித்துக்கொள்
பதறிவிடாதே
போராட்டங்கள் நிரந்தரமல்லவேத்த
கர்த்தர் உந்தன் கூட இருப்பாரே
எழும்பு சீயோனே
உன் வல்லமையை
தரித்து எழுந்திரு
எழும்பு சீயோனே
தூசியை உதறிவிட்டுஎழுந்திரு
கர்த்தர் உன்னை வாலாக்காமல்
தலையாக்கும் நேரம் நன்றியுடன்
உந்தன் நாமம் அவர் துதிப்பாடும் காலம்
அவர் உன்னை உடைத்து உருவாக்குவார்
கண்மலையின் மேல் உயர்த்துவார்
மாம்சமான யாவர் கண்களும்
காண்படி செய்வார் விதைவிதை நாளல்ல
கண்ணீர் பாய்ச்சுகிறவநாளல்ல
விளைய செய்கிற நம் தேவனால்
வாழ்க்கை செழிப்பாகுமே
எழும்பு சீயோனே
உன் வல்லமையை
தரித்து எழுந்திரு
Ezhumbu Seyoney Lyrics in English
ezhumpu seeyoone
un vallamaiyai thariththu ezhunthiru
ezhumpu seeyoone
thoosiyai utharivittu ezhunthiru -2
karththar unnai valakkamal
thalaiyakkum neram nanriyutan
unthan navil avar thuthippatum kalam
avar unnai utaiththu uruvakkuvar
kanmalaiyin mel uyarththuvar
mamsamana yavar kankalum
kanumpati seyvar
vithai vithaikkiravalla
kanneer ppakiravanal
vilaiya seykira nam thevanal
vazhkkai sezhippathume
payam ennil illamal parththukkontar
nan kooppitta velaiyil irangki vanthar
ennaiyum avarutan serththu kontar
avar enthan kanmalaiye
payam ennillamal parththukkontar
nan kooppitta velaiyil irangki vanthar
ennaiyum avarutan serththu kontar
avar enthan kanmalaiye
vazhkkaiyil ulla poorattamellam
merkolla kirupai thanthar
poorata pelanai thanthar
vazhkkaiyil ulla poorattamellam
merkolla kirupai thanthar
onnaka vilangka seythar
ezhumpu seeyoone
un vallamaiyai
thariththu ezhunthiru
ezhumpu seeyoone
thoosiyai utharivittu ezhunthiru
ezhunthiru enral purappatu enral nee
sellum payanam vekuthooram enrar
ezhunthiru enral purappatu enral nee
sellum payanam vekuthooram enrar
kalangkathe thikaiyathe enru sonnar nan
unthan thevan nan ummutan enrar
patukal un vazhvil avasiyam enrar
aanalum avar kirupai poothum enrar
ezhumpu seeyoone
ezhumpu seeyoone
vallamaiyai
thariththukkol
patharivitathe
poorattangkal nirantharamallaveththa
karththar unthan koota iruppare
ezhumpu seeyoone
un vallamaiyai
thariththu ezhunthiru
ezhumpu seeyoone
thoosiyai utharivittuezhunthiru
karththar unnai valakkamal
thalaiyakkum neram nanriyutan
unthan namam avar thuthippatum kalam
avar unnai utaiththu uruvakkuvar
kanmalaiyin mel uyarththuvar
mamsamana yavar kankalum
kanpati seyvar vithaivithai nalalla
kanneer payssukiravanalalla
vilaiya seykira nam thevanal
vazhkkai sezhippakume
ezhumpu seeyoone
un vallamaiyai
thariththu ezhunthiru
Ezhumbu Seyoney Lyrics in English
எழும்பு சீயோனே
ezhumpu seeyoone
உன் வல்லமையை தரித்து எழுந்திரு
un vallamaiyai thariththu ezhunthiru
எழும்பு சீயோனே
ezhumpu seeyoone
தூசியை உதரிவிட்டு எழுந்திரு -2
thoosiyai utharivittu ezhunthiru -2
கர்த்தர் உன்னை வாலாக்காமல்
karththar unnai valakkamal
தலையாக்கும் நேரம் நன்றியுடன்
thalaiyakkum neram nanriyutan
உந்தன் நாவில் அவர் துதிப்பாடும் காலம்
unthan navil avar thuthippatum kalam
அவர் உன்னை உடைத்து உருவாக்குவார்
avar unnai utaiththu uruvakkuvar
கண்மலையின் மேல் உயர்த்துவார்
kanmalaiyin mel uyarththuvar
மாம்சமான யாவர் கண்களும்
mamsamana yavar kankalum
காணும்படி செய்வார்
kanumpati seyvar
விதை விதைக்கிறவால்ல
vithai vithaikkiravalla
கண்ணீர் ப்பகிறவனால்
kanneer ppakiravanal
விளைய செய்கிற நம் தேவனால்
vilaiya seykira nam thevanal
வாழ்க்கை செழிப்பதுமே
vazhkkai sezhippathume
பயம் என்னில் இல்லாமல் பார்த்துக்கொண்டார்
payam ennil illamal parththukkontar
நான் கூப்பிட்ட வேளையில் இறங்கி வந்தார்
nan kooppitta velaiyil irangki vanthar
என்னையும் அவருடன் சேர்த்து கொண்டார்
ennaiyum avarutan serththu kontar
அவர் எந்தன் கண்மலையே
avar enthan kanmalaiye
பயம் என்னில்லாமல் பார்த்துக்கொண்டார்
payam ennillamal parththukkontar
நான் கூப்பிட்ட வேளையில் இறங்கி வந்தார்
nan kooppitta velaiyil irangki vanthar
என்னையும் அவருடன் சேர்த்து கொண்டார்
ennaiyum avarutan serththu kontar
அவர் எந்தன் கண்மலையே
avar enthan kanmalaiye
வாழ்க்கையில் உள்ள போராட்டமெல்லாம்
vazhkkaiyil ulla poorattamellam
மேற்கொள்ள கிருபை தந்தார்
merkolla kirupai thanthar
போராட பெலனை தந்தார்
poorata pelanai thanthar
வாழ்க்கையில் உள்ள போராட்டமெல்லாம்
vazhkkaiyil ulla poorattamellam
மேற்கொள்ள கிருபை தந்தார்
merkolla kirupai thanthar
ஒன்னாக விளங்க செய்தார்
onnaka vilangka seythar
எழும்பு சீயோனே
ezhumpu seeyoone
உன் வல்லமையை
un vallamaiyai
தரித்து எழுந்திரு
thariththu ezhunthiru
எழும்பு சீயோனே
ezhumpu seeyoone
தூசியை உதரிவிட்டு எழுந்திரு
thoosiyai utharivittu ezhunthiru
எழுந்திரு என்றால் புறப்படு என்றால் நீ
ezhunthiru enral purappatu enral nee
செல்லும் பயணம் வெகுதூரம் என்றார்
sellum payanam vekuthooram enrar
எழுந்திரு என்றால் புறப்படு என்றால் நீ
ezhunthiru enral purappatu enral nee
செல்லும் பயணம் வெகுதூரம் என்றார்
sellum payanam vekuthooram enrar
கலங்காதே திகையாதே என்று சொன்னார் நான்
kalangkathe thikaiyathe enru sonnar nan
உந்தன் தேவன் நான் உம்முடன் என்றார்
unthan thevan nan ummutan enrar
பாடுகள் உன் வாழ்வில் அவசியம் என்றார்
patukal un vazhvil avasiyam enrar
ஆனாலும் அவர் கிருபை போதும் என்றார்
aanalum avar kirupai poothum enrar
எழும்பு சீயோனே
ezhumpu seeyoone
எழும்பு சீயோனே
ezhumpu seeyoone
வல்லமையை
vallamaiyai
தரித்துக்கொள்
thariththukkol
பதறிவிடாதே
patharivitathe
போராட்டங்கள் நிரந்தரமல்லவேத்த
poorattangkal nirantharamallaveththa
கர்த்தர் உந்தன் கூட இருப்பாரே
karththar unthan koota iruppare
எழும்பு சீயோனே
ezhumpu seeyoone
உன் வல்லமையை
un vallamaiyai
தரித்து எழுந்திரு
thariththu ezhunthiru
எழும்பு சீயோனே
ezhumpu seeyoone
தூசியை உதறிவிட்டுஎழுந்திரு
thoosiyai utharivittuezhunthiru
கர்த்தர் உன்னை வாலாக்காமல்
karththar unnai valakkamal
தலையாக்கும் நேரம் நன்றியுடன்
thalaiyakkum neram nanriyutan
உந்தன் நாமம் அவர் துதிப்பாடும் காலம்
unthan namam avar thuthippatum kalam
அவர் உன்னை உடைத்து உருவாக்குவார்
avar unnai utaiththu uruvakkuvar
கண்மலையின் மேல் உயர்த்துவார்
kanmalaiyin mel uyarththuvar
மாம்சமான யாவர் கண்களும்
mamsamana yavar kankalum
காண்படி செய்வார் விதைவிதை நாளல்ல
kanpati seyvar vithaivithai nalalla
கண்ணீர் பாய்ச்சுகிறவநாளல்ல
kanneer payssukiravanalalla
விளைய செய்கிற நம் தேவனால்
vilaiya seykira nam thevanal
வாழ்க்கை செழிப்பாகுமே
vazhkkai sezhippakume
எழும்பு சீயோனே
ezhumpu seeyoone
உன் வல்லமையை
un vallamaiyai
தரித்து எழுந்திரு
thariththu ezhunthiru
Ezhumbu Seyoney Lyrics in English
Ezhumbu Seyoney Lyrics in English