Ezra-2
எஸ்றா-
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Ezra-2 – எஸ்றா-2
1. பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும்,
2. செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களோடேகூட திரும்பிவந்த தேசத்துப் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனமான மனிதரின் தொகையாவது:
3. பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர்.
4. செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.
5. ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.
6. யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.
7. ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
8. சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்.
9. சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர்.
10. பானியின் புத்திரர் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
11. பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்.
12. அஸ்காதின் புத்திரர் ஆயிரத்துஇருநூற்று இருபத்திரண்டுபேர்.
13. அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர்.
14. பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்.
15. ஆதீனின் புத்திரர் நானூற்று ஐம்பத்து நான்குபேர்.
16. எசேக்கியாவின் சந்ததியான அதேரின் புத்திரர் தொண்ணூற்றெட்டுப்பேர்.
17. பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர்.
18. யோரோகின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர்.
19. ஆசூமின் புத்திரர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
20. கிபாரின் புத்திரர் தொண்ணூற்றைந்துபேர்.
21. பெத்லகேமின் புத்திரர் நூற்றிருபத்துமுன்றுபேர்.
22. நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர்.
23. ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
24. அஸ்மாவேத்தின் புத்திரர் நாற்பத்திரண்டுபேர்.
25. கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் புத்திரர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.
26. ராமா, காபா என்பவைகளின் புத்திரர் அறுநூற்று இருபத்தொருபேர்.
27. மிக்மாசின் மனிதர் நூற்றிருபத்திரண்டுபேர்.
28. பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் இருநூற்று இருபத்துமூன்றுபேர்.
29. நேபோவின் புத்திரர் ஐம்பத்திரண்டுபேர்.
30. மக்பீஷின் புத்திரர் நூற்றைம்பத்தாறுபேர்.
31. மற்ற ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர்.
32. ஆரீமின் புத்திரர் முந்நூற்று இருபதுபேர்.
33. லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர்.
34. எரிகோவின் புத்திரர் முந்நூற்றுநாற்பத்தைந்துபேர்.
35. சேனாகின் புத்திரர் மூவாயிரத்துஅறுநூற்று முப்பதுபேர்.
36. ஆசாரியரானவர்கள் யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.
37. இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர்.
38. பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்துஇருநூற்று நாற்பத்தேழுபேர்.
39. ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப்பதினேழுபேர்.
40. லேவியரானவர்கள்: ஒதாயாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் புத்திரர் எழுபத்து நான்குபேர்.
41. பாடகர்களானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர்.
42. வாசல் காவலாளரின் புத்திரரானவர்கள்: சல்லூமின் புத்திரரும், அதேரின் புத்திரரும், தல்மோனின் புத்திரரும், அக்கூபின் புத்திரரும், அதிதாவின் புத்திரரும், சோபாயின் புத்திரருமானவர்களெல்லாரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.
43. நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபா கோத்தின் புத்திரர்,
44. கேரோசின் புத்திரர், சீயாகாவின் புத்திரர், பாதோனின் புத்திரர்,
45. லெபானாகின் புத்திரர், அகாபாவின் புத்திரர், அக்கூபின் புத்திரர்,
46. ஆகாபின் புத்திரர், சல்மாயின் புத்திரர், ஆனானின் புத்திரர்,
47. கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர், ராயாகின் புத்திரர்,
48. ரேத்சினின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், காசாமின் புத்திரர்,
49. ஊசாவின் புத்திரர், பாயோகின் புத்திரர், பேசாயின் புத்திரர்,
50. அஸ்னாவின் புத்திரர், மெயூனீமின் புத்திரர், நெபுசீமின் புத்திரர்,
51. பக்பூக்கின் புத்திரர், அகுபாவின்புத்திரர், அர்கூரின் புத்திரர்,
52. பஸ்லூதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர்,
53. பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர்,
54. நெத்சியாவின் புத்திரர், அதிபாவின் புத்திரருமே.
55. சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர்,
56. யாலாகின் புத்திரர், தர்கோனின்புத்திரர், கித்தேலின் புத்திரர்,
57. செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், செபாயிமிலுள்ள பொகெரேத்தின் புத்திரர், ஆமியின்புத்திரருமே.
58. நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எல்லாரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
59. தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:
60. தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர் ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர்.
61. ஆசாரியரின் புத்திரரில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரரே.
62. இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரியஊழியத்திற்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
63. ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், இவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
64. சபையார் எல்லாரும் ஏகத்திற்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
65. அவர்களைத்தவிர ஏழாயிரத்துமுந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூறு பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
66. அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்களுடைய கோவேறு கழுதைகள் இருநூற்றுநாற்பத்தைந்து,
67. அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
68. வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்காக மன உற்சாகமாய்க் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்.
69. அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசையும், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும் நூறு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.
70. ஆசாரியரும், லேவியரும், ஜனங்களில் சிலரும், பாடகரும், வாசல் காவலாளரும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.
Ezra-2 – esra-2
1. papiloon rajavakiya nepukathnessar papiloonukkuk kontupoonavarkalukkulle, siraiyiruppilirunthu erusalemukkum yoothavilulla thangkal thangkal pattanangkalukkum,
2. serupapel, yesuva, nekemiya, seraya, relaya, morthekay, pilsan, mispar, pikvay, rekoom, pana enpavarkalootekoota thirumpivantha thesaththup puththirarakiya isravel janamana manitharin thokaiyavathu:
3. parooshin puththirar irantayiraththu noorru ezhupaththirantuper.
4. sepaththiyavin puththirar munnoorru ezhupaththirantuper.
5. aarakin puththirar ezhunoorru ezhupaththainthuper.
6. yesuva yoovap enpavarkalutaiya santhathikkulliruntha pakath moovapin puththirar irantayiraththu ennoorrup pannirantuper.
7. elamin puththirar aayiraththu irunoorru aimpaththu nankuper.
8. saththoovin puththirar tholayiraththu narpaththainthuper.
9. sakkayin puththirar ezhunoorru arupathuper.
10. paniyin puththirar arunoorru narpaththirantuper.
11. pepayin puththirar arunoorru irupaththumoonruper.
12. askathin puththirar aayiraththuirunoorru irupaththirantuper.
13. athoonikamin puththirar arunoorru arupaththaruper.
14. pikvayin puththirar irantayiraththu aimpaththaruper.
15. aatheenin puththirar nanoorru aimpaththu nankuper.
16. esekkiyavin santhathiyana atherin puththirar thonnoorrettupper.
17. pesayin puththirar munnoorru irupaththumoonruper.
18. yoorookin puththirar noorruppannirantuper.
19. aasoomin puththirar irunoorru irupaththumoonruper.
20. kiparin puththirar thonnoorrainthuper.
21. pethlakemin puththirar noorrirupaththumunruper.
22. neththoopavin manithar aimpaththaruper.
23. aanathooththin manithar noorrirupaththettupper.
24. asmaveththin puththirar narpaththirantuper.
25. keeriyathyareem, kepira, perooth enpavaikalin puththirar ezhunoorru narpaththumoonruper.
26. rama, kapa enpavaikalin puththirar arunoorru irupaththoruper.
27. mikmasin manithar noorrirupaththirantuper.
28. peththel, aayi enpavaikalin manithar irunoorru irupaththumoonruper.
29. nepoovin puththirar aimpaththirantuper.
30. makpeeshin puththirar noorraimpaththaruper.
31. marra elamin puththirar aayiraththu irunoorru aimpaththu nankuper.
32. aareemin puththirar munnoorru irupathuper.
33. looth, aatheeth, oonoo enpavaikalin puththirar ezhunoorru irupaththainthuper.
34. erikoovin puththirar munnoorrunarpaththainthuper.
35. senakin puththirar moovayiraththuarunoorru muppathuper.
36. aasariyaranavarkal yesuvavin kutumpaththanakiya yethayavin puththirar tholayiraththu ezhupaththumoonruper.
37. immerin puththirar aayiraththu aimpaththirantuper.
38. paskoorin puththirar aayiraththuirunoorru narpaththezhuper.
39. aareemin puththirar aayiraththuppathinezhuper.
40. leviyaranavarkal: othayavin santhathiyana yesuva kathmiyel enpavarkalin puththirar ezhupaththu nankuper.
41. patakarkalanavarkal: aasapin puththirar noorrirupaththettupper.
42. vasal kavalalarin puththiraranavarkal: salloomin puththirarum, atherin puththirarum, thalmoonin puththirarum, akkoopin puththirarum, athithavin puththirarum, soopayin puththirarumanavarkalellarum noorrumuppaththonpathuper.
43. nithaneemiyaranavarkal: seekavin puththirar, asupavin puththirar, thapa kooththin puththirar,
44. keroosin puththirar, seeyakavin puththirar, pathoonin puththirar,
45. lepanakin puththirar, akapavin puththirar, akkoopin puththirar,
46. aakapin puththirar, salmayin puththirar, aananin puththirar,
47. kiththelin puththirar, kakarin puththirar, rayakin puththirar,
48. rethsinin puththirar, nekoothavin puththirar, kasamin puththirar,
49. oosavin puththirar, payookin puththirar, pesayin puththirar,
50. asnavin puththirar, meyooneemin puththirar, nepuseemin puththirar,
51. pakpookkin puththirar, akupavinpuththirar, arkoorin puththirar,
52. pasloothin puththirar, mekithavin puththirar, arshavin puththirar,
53. parkoosin puththirar, siseravin puththirar, thamavin puththirar,
54. nethsiyavin puththirar, athipavin puththirarume.
55. salomoonutaiya velaiyatkalin puththiraranavarkal: soothayin puththirar, sopereththin puththirar, peruthavin puththirar,
56. yalakin puththirar, tharkooninpuththirar, kiththelin puththirar,
57. sepaththiyavin puththirar, aththeelin puththirar, sepayimilulla pokereththin puththirar, aamiyinpuththirarume.
58. nithaneemiyarum salomoonutaiya velaiyatkalin puththirarum ellarum munnoorruth thonnoorrirantuper.
59. thelmelakilum, thelarsavilum, kerupilum, aathoonilum, immerilumirunthu vanthu, thangkal isravelar enru thangkal pithakkalin vamsaththaiyum, thangkal poorvooththaraththaiyum sollamattamal irunthavarkal:
60. thelayavin puththirar, thopiyavin puththirar, nekoothavin puththirar aaka arunoorru aimpaththirantuper.
61. aasariyarin puththiraril apayavin puththirar, koosin puththirar, keeleyaththiyanana parsilayin kumaraththikalil oruththiyai vivakampanni, avarkal vamsa namam tharikkappatta parsillayin puththirare.
62. ivarkal thangkal vamsa attavanaiyaith theti, athaik kanamarpooy, aasariyaoozhiyaththirku vilakkamanavarkal enru ennappattarkal.
63. ooreem thummeem enpavaikalulla oru aasariyan ezhumpumattum, ivarkal maka parisuththamanathile pusikkaththakathenru thirshatha avarkalukkus sonnan.
64. sapaiyar ellarum ekaththirku narpaththeerayiraththu munnoorru arupathuperayiruntharkal.
65. avarkalaiththavira ezhayiraththumunnoorru muppaththezhuperana avarkalutaiya velaikkararum velaikkarikalum, irunooru patakarum patakikalum avarkalukku iruntharkal.
66. avarkalutaiya kuthiraikal ezhunoorru muppaththaru, avarkalutaiya kooveru kazhuthaikal irunoorrunarpaththainthu,
67. avarkalutaiya ottakangkal nanoorru muppaththainthu, kazhuthaikal aarayiraththu ezhunoorru irupathu.
68. vamsangkalin thalaivaril silar erusalemilulla karththarutaiya aalayaththukku vanthapoothu, thevanutaiya aalayaththai athin sthanaththile etuppikkumpatikku, atharkaka mana ursakamayk kanikkaikalaik kotuththarkal.
69. avarkal thangkal sakthikkuththakkathaka thiruppanip pokkishaththirku arupaththoorayiram thangkakkasaiyum, aiyayiram iraththal velliyaiyum nooru aasariya vasthirangkalaiyum kotuththarkal.
70. aasariyarum, leviyarum, janangkalil silarum, patakarum, vasal kavalalarum, nithaneemiyarum, thangkalthangkal pattanangkalilum, isravelar ellarum thangkal thangkal pattanangkalilum kutiyerinarkal.