Father you are my Father

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பிதாவே நீர் எந்தன் தந்தை
இயேசுவே நீர் எந்தன் இரட்சகர்
ஆவியானவர் தேற்றரவாளனே
அறிவேன் என் ஆத்துமாவே
Father you are my Father
Jesus you are my Saviour
Holy Spirit you are
My Comforter
And my soul knows it well