Follow

பண்ணாதே தம்பி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

Follow பண்ணாதே தம்பி (தங்கச்சி)
Follow பண்ணாதே
Celebrity யாரையும் நீ
Follow பண்ணாதே
உனக்காக Celebrity
உசுரக் கொடுக்கல
உசுரக் கொடுத்து உன்ன
மீட்டது இயேசுதானே
இயேசு ரொம்ப நல்லவர்னு சொல்வாங்க
ஆனா இஷ்டப்படி நடக்கலானும் சொல்வாங்க
தப்பையெல்லாம் தப்பில்லனு சொல்வாங்க
நீ தப்பும் வழி உனக்குச் சொல்லமாட்டாங்க So
கலர் கலரா ரீல் வுட்டு இழுப்பாங்க
வெத்து கவர்ச்சி காட்டி உன்ன மயக்கப் பாப்பாங்க
ஆட்டுத்தோல தோலை போர்த்துகிட்ட
ஓநாய் கூட்டண்டா அதை விரட்டியடிக்க
இன்று உனக்கு தில்லு வேணுன்டா
Follow பண்னோனும் தம்பி(தங்கச்சி)
Follow பண்ணோனும்
JESUSஅ மட்டும் நீ
Follow பண்ணோனும்
Follow பண்ணாதே தம்பி பாடல் வரிகள், Follow Pannadhe Thambi Lyrics