Geethangal Paaduvom
கீதங்கள் பாடுவோம்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கீதங்கள் பாடுவோம்
சங்கீதங்கள் பாடுவோம்
சந்தோச ராஜனாம்
இயேசுவை பாடுவோம்
சமாதான தேவன் இயேசுவை பாடுவோம்-2
சாவாமை உடையவர் இயேசுவை பாடுவோம்-2
1.பகலிலே மேக ஸ்தம்பம் இயேசுவை பாடுவோம்
இரவிலேஅக்னி ஸ்தம்பம் இயேசுவை பாடுவோம் -2
எருசலேம் வாழ்வு தரும் இயேசுவை பாடுவோம் -2
ஏழைகள் தெய்வம் இயேசுவை பாடுவோம் -2
2.பசி தீர்க்கும் ஜீவ அப்பம் இயேசுவை பாடுவோம்
தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீர் இயேசுவை பாடுவோம் -2
நாசியில் சுவாசம் தாரும் இயேசுவை பாடுவோம்-2
நமஸ்காரம் சொல்லி சொல்லி இயேசுவை பாடுவோம்-2
keethangkal patuvoom
sangkeethangkal patuvoom
santhoosa rajanam
iyesuvai patuvoom
samathana thevan iyesuvai patuvoom-2
savamai utaiyavar iyesuvai patuvoom-2
1.pakalile meka sthampam iyesuvai patuvoom
iravileakni sthampam iyesuvai patuvoom -2
erusalem vazhvu tharum iyesuvai patuvoom -2
ezhaikal theyvam iyesuvai patuvoom -2
2.pasi theerkkum jeeva appam iyesuvai patuvoom
thakam theerkkum jeeva thanneer iyesuvai patuvoom -2
nasiyil suvasam tharum iyesuvai patuvoom-2
namaskaram solli solli iyesuvai patuvoom-2