Gm 6/8
தாயின் கருவில் உமக்காக
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Gm 6/8
தாயின் கருவில் உமக்காக அறிந்தீரே
பாவி என்னை பாரில் மீட்க வந்தீரே-(2)
உம் ஜீவனையும் எனக்காக தந்தீரே(2)
அன்பை விட்டு எங்கு நான் ஓடுவேன்…
(உங்க அன்பை மட்டும் என்றும் நான் நாடுவேன்)
இயேசுவே….. இயேசுவே…
இயேசுவே ஆத்ம நேசரே (2)
1) யோனாபோல திசை மாறி ஓடினேன்
மீனின் வயிற்றில் மீறுதலால் சிக்கினேன் (2)
உம்மைப் போல என்னை மாற்ற வந்தீரே பாவமாந்தர் மீட்க என்னை அழைத்தீரே (2)
2) மறுதலித்த பேதுருபோல் வாழ்ந்தேனே
மனங்கசந்து அழுதபோது கண்டீரே (2)
எனக்காக சிலுவையில் மரித்தீரே
பரலோக திறவு கோலைத் தந்தீரே (2)
3) சிம்சோன் போல இச்சையாலே விழுந்தேனே
சிட்சையினால் சிக்கினானும் தவித்தேனே (2)
ஆனாலும் கரம் நீட்டி அனைத்தீரே
அழகான வாழ்வு எனக்கு தந்திரே(2)
Gm 6/8
thayin karuvil umakkaka arintheere
pavi ennai paril meetka vantheere-(2)
um jeevanaiyum enakkaka thantheere(2)
anpai vittu engku nan ootuven…
(ungka anpai mattum enrum nan natuven)
iyesuve….. iyesuve…
iyesuve aathma nesare (2)
1) yoonapoola thisai mari ootinen
meenin vayirril meeruthalal sikkinen (2)
ummaip poola ennai marra vantheere pavamanthar meetka ennai azhaiththeere (2)
2) maruthaliththa pethurupool vazhnthene
manangkasanthu azhuthapoothu kanteere (2)
enakkaka siluvaiyil mariththeere
paralooka thiravu koolaith thantheere (2)
3) simsoon poola issaiyale vizhunthene
sitsaiyinal sikkinanum thaviththene (2)
aanalum karam neetti anaiththeere
azhakana vazhvu enakku thanthire(2)
Gm 6/8
Gm 6/8
தாயின் கருவில் உமக்காக அறிந்தீரே
thayin karuvil umakkaka arintheere
பாவி என்னை பாரில் மீட்க வந்தீரே-(2)
pavi ennai paril meetka vantheere-(2)
உம் ஜீவனையும் எனக்காக தந்தீரே(2)
um jeevanaiyum enakkaka thantheere(2)
அன்பை விட்டு எங்கு நான் ஓடுவேன்…
anpai vittu engku nan ootuven…
(உங்க அன்பை மட்டும் என்றும் நான் நாடுவேன்)
(ungka anpai mattum enrum nan natuven)
இயேசுவே….. இயேசுவே…
iyesuve….. iyesuve…
இயேசுவே ஆத்ம நேசரே (2)
iyesuve aathma nesare (2)
1) யோனாபோல திசை மாறி ஓடினேன்
1) yoonapoola thisai mari ootinen
மீனின் வயிற்றில் மீறுதலால் சிக்கினேன் (2)
meenin vayirril meeruthalal sikkinen (2)
உம்மைப் போல என்னை மாற்ற வந்தீரே பாவமாந்தர் மீட்க என்னை அழைத்தீரே (2)
ummaip poola ennai marra vantheere pavamanthar meetka ennai azhaiththeere (2)
2) மறுதலித்த பேதுருபோல் வாழ்ந்தேனே
2) maruthaliththa pethurupool vazhnthene
மனங்கசந்து அழுதபோது கண்டீரே (2)
manangkasanthu azhuthapoothu kanteere (2)
எனக்காக சிலுவையில் மரித்தீரே
enakkaka siluvaiyil mariththeere
பரலோக திறவு கோலைத் தந்தீரே (2)
paralooka thiravu koolaith thantheere (2)
3) சிம்சோன் போல இச்சையாலே விழுந்தேனே
3) simsoon poola issaiyale vizhunthene
சிட்சையினால் சிக்கினானும் தவித்தேனே (2)
sitsaiyinal sikkinanum thaviththene (2)
ஆனாலும் கரம் நீட்டி அனைத்தீரே
aanalum karam neetti anaiththeere
அழகான வாழ்வு எனக்கு தந்திரே(2)
azhakana vazhvu enakku thanthire(2)