gnanam deva gnanam
ஞானம் தேவ ஞானம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஞானம் தேவ ஞானம்
தேவ பயமே என்றும் ஞானம்
தீமை நம்மை விட்டகன்றோடி
தினம் தேடுவது தேவ ஞானம்
1. கர்த்தரே மகா ஞானமே
ஞானம் யாவருக்கும் தருபவரே
முன்குறித்து அழைத்து வந்து
நீதிமானாய் ஞானம் தருவார்
2. ஞானம் தரும் அழைப்பு அதை
அடைந்தால் உன் வாழ்வில் செழிப்பு
தினம் தேடு அதை பாடு
தருவார் மகிமையின் கிரீடம்
3. ஞானத்தை மேன்மைப்படுத்து
அது உன்னை மேன்மையில் நிறுத்தும்
ஞானத்தை தழுவி ஏற்றுக் கொண்டால்
வாழ்வில் கனமும் பெறுவாய்
nyanam theva nyanam
theva payame enrum nyanam
theemai nammai vittakanrooti
thinam thetuvathu theva nyanam
1. karththare maka nyaname
nyanam yavarukkum tharupavare
munkuriththu azhaiththu vanthu
neethimanay nyanam tharuvar
2. nyanam tharum azhaippu athai
atainthal un vazhvil sezhippu
thinam thetu athai patu
tharuvar makimaiyin kireetam
3. nyanaththai menmaippatuththu
athu unnai menmaiyil niruththum
nyanaththai thazhuvi erruk kontal
vazhvil kanamum peruvay
ஞானம் தேவ ஞானம்
nyanam theva nyanam
தேவ பயமே என்றும் ஞானம்
theva payame enrum nyanam
தீமை நம்மை விட்டகன்றோடி
theemai nammai vittakanrooti
தினம் தேடுவது தேவ ஞானம்
thinam thetuvathu theva nyanam
1. கர்த்தரே மகா ஞானமே
1. karththare maka nyaname
ஞானம் யாவருக்கும் தருபவரே
nyanam yavarukkum tharupavare
முன்குறித்து அழைத்து வந்து
munkuriththu azhaiththu vanthu
நீதிமானாய் ஞானம் தருவார்
neethimanay nyanam tharuvar
2. ஞானம் தரும் அழைப்பு அதை
2. nyanam tharum azhaippu athai
அடைந்தால் உன் வாழ்வில் செழிப்பு
atainthal un vazhvil sezhippu
தினம் தேடு அதை பாடு
thinam thetu athai patu
தருவார் மகிமையின் கிரீடம்
tharuvar makimaiyin kireetam
3. ஞானத்தை மேன்மைப்படுத்து
3. nyanaththai menmaippatuththu
அது உன்னை மேன்மையில் நிறுத்தும்
athu unnai menmaiyil niruththum
ஞானத்தை தழுவி ஏற்றுக் கொண்டால்
nyanaththai thazhuvi erruk kontal
வாழ்வில் கனமும் பெறுவாய்
vazhvil kanamum peruvay