heeroo nan thane sooppar – Hero Naan thanae super

ஹீரோ நான் தானே சூப்பர்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

ஹீரோ நான் தானே சூப்பர் – Hero Naan thanae super
பாடல் -11 (தன்னம்பிக்கை பாடல்)
ஹீரோ (4) நான் தானே சூப்பர் ஹீரோ
சீரோ (4) சாத்தானே நீதான் சீரோ
இயேசப்பா கையில நான் தானே ஹீரோ
இயோசுவோட காலு கீழே நீ தானே சீரோ
பொய்யும் திருட்டும் உன் வேலை
ஜெபமும் வேதமும் என் வேலை
இயேசுவோட இருந்தாலே வாழ்ககையெல்லாம் ஹீரோ
இயேசுவோட இல்லன்னா வாழ்ககையெல்லாம் சீரோ