Hosana to the son of David
தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Palm Sunday Songs collection.
தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா!
கர்த்தரின் நாமத்தினாலே ஓசன்னா
உன்னதத்திலே ஓசன்னா
உன்னதத்திலே ஓசன்னா
ஓசன்னா ஓசன்னா உன்னதத்திலே
ஓசன்னா ஓசன்னா
குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு
வெற்றி நடை நடந்திடுவோம்
ஓசன்னா என்று ஆர்ப்பரித்து
பிசாசை வென்றிடுவோம்
ஓசன்னா ஓசன்னா உன்னதத்திலே
ஓசன்னா ஓசன்னா
பெரும் வெள்ளம் வந்தாலும்
எதிரிகள் எதிர்த்து நின்றாலும்
ஓசன்னா என்று ஆர்ப்பரித்து
உலகத்தை வென்றிடுவோம்
ஓசன்னா ஓசன்னா உன்னதத்திலே
ஓசன்னா ஓசன்னா
குருத்தோலை ஞாயிற்றில் நாம்
குருத்தோலையை ஏந்தி
ஓசன்னா என்று ஆர்ப்பரித்து
இயேசுவை போற்றுவோம்
ஓசன்னா ஓசன்னா உன்னதத்திலே
ஓசன்னா ஓசன்னா
தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா பாடல் வரிகள், Thaveethin Kumaranukku Osanna lyrics
thaveethin kumaranukku oosanna!
karththarin namaththinale oosanna
unnathaththile oosanna
unnathaththile oosanna
oosanna oosanna unnathaththile
oosanna oosanna
kuruththoolaikalaip pitiththukkontu
verri natai natanthituvoom
oosanna enru aarppariththu
pisasai venrituvoom
oosanna oosanna unnathaththile
oosanna oosanna
perum vellam vanthalum
ethirikal ethirththu ninralum
oosanna enru aarppariththu
ulakaththai venrituvoom
oosanna oosanna unnathaththile
oosanna oosanna
kuruththoolai nyayirril nam
kuruththoolaiyai enthi
oosanna enru aarppariththu
iyesuvai poorruvoom
oosanna oosanna unnathaththile
oosanna oosanna
thaveethin kumaranukku oosanna patal varikal, Thaveethin Kumaranukku Osanna lyrics
தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா!
thaveethin kumaranukku oosanna!
கர்த்தரின் நாமத்தினாலே ஓசன்னா
karththarin namaththinale oosanna
உன்னதத்திலே ஓசன்னா
unnathaththile oosanna
உன்னதத்திலே ஓசன்னா
unnathaththile oosanna
ஓசன்னா ஓசன்னா உன்னதத்திலே
oosanna oosanna unnathaththile
ஓசன்னா ஓசன்னா
oosanna oosanna
குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு
kuruththoolaikalaip pitiththukkontu
வெற்றி நடை நடந்திடுவோம்
verri natai natanthituvoom
ஓசன்னா என்று ஆர்ப்பரித்து
oosanna enru aarppariththu
பிசாசை வென்றிடுவோம்
pisasai venrituvoom
ஓசன்னா ஓசன்னா உன்னதத்திலே
oosanna oosanna unnathaththile
ஓசன்னா ஓசன்னா
oosanna oosanna
பெரும் வெள்ளம் வந்தாலும்
perum vellam vanthalum
எதிரிகள் எதிர்த்து நின்றாலும்
ethirikal ethirththu ninralum
ஓசன்னா என்று ஆர்ப்பரித்து
oosanna enru aarppariththu
உலகத்தை வென்றிடுவோம்
ulakaththai venrituvoom
ஓசன்னா ஓசன்னா உன்னதத்திலே
oosanna oosanna unnathaththile
ஓசன்னா ஓசன்னா
oosanna oosanna
குருத்தோலை ஞாயிற்றில் நாம்
kuruththoolai nyayirril nam
குருத்தோலையை ஏந்தி
kuruththoolaiyai enthi
ஓசன்னா என்று ஆர்ப்பரித்து
oosanna enru aarppariththu
இயேசுவை போற்றுவோம்
iyesuvai poorruvoom
ஓசன்னா ஓசன்னா உன்னதத்திலே
oosanna oosanna unnathaththile
ஓசன்னா ஓசன்னா
oosanna oosanna
தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா பாடல் வரிகள், Thaveethin Kumaranukku Osanna lyrics
thaveethin kumaranukku oosanna patal varikal, Thaveethin Kumaranukku Osanna lyrics