IBCM

படகு தானுங்கோ
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா
ஏலேலோ ஏலோ ஏலோ ஐலசா-2
IBCM (இயேசுவோட) படகு தானுங்கோ
எல்லாரும் ஆடி பாடி அதிலே ஏறுங்கோ-2
1.காற்று புயல் வந்தாலும் கலக்கமில்லையே
கடல் மேலே நடந்த இயேசு கூட இருப்பதால்-2
பயமில்லை திகிலில்ல கலக்கமில்ல கவலையில்ல
படகில நீ ஏறிடு அக்கரைக்கு போகலாம்
இயேசுவோடு சந்தோசமாய் வாழலாம்-2
2.இயேசுவின் பிள்ளையாக மாறிவிட்டதால்
ஜொலி ஜொலிக்கும் தங்கப் பட்டணம் சொந்தமாயிற்றே-2
சந்தோஷம் சமாதானம் என்றென்றும் பேரின்பம் (கொண்டாட்டம்)-2
படகில நீ ஏறிடு அக்கரைக்கு போகலாம்
இயேசுவோடு சந்தோசமாய் வாழலாம்