Idhaya Malarin Lyrics
இதய மலரின்
Collections
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
இதய மலரின் இதழ்கள் விரித்து
இமைகள் பொழியும் சாரல் வீசி
நன்றி மணம் கமழ கமழவே
உம்மை வணங்கி மகிழ வந்தோம் இயேசுவே
1.தெய்வங்களின் இறைவன் சீயோனின் கடவுள்
நேரியவை எல்லாம் நாம் காணச் செய்தார்
நேர்சைகள் ஏந்தி நன்றி பலி தருவோம்
நெஞ்சார பாடி அவரை மேன்மை படுத்துவோம்
விடியும் காலைப் பொழுதிலெழுந்து
ராகம் பாடும் குயிலைப் போல
கூவி கூவி நெஞ்சம் சாற்றுதே
அருள்நாதர் தந்த வாழ்வின் மாட்சியே
2.வானங்களின் இறைவன் பேரொளிப் பிரவாகம்
நீதியின் அரசர் நேரியவை அனைத்தும் செய்தார்
நேர்சைகள் ஏந்தி நன்றி பலி தருவோம்
நாள்தோறும் பாடி அவரை மேன்மை படுத்துவோம்
பத்து நரம்பு வீணையோடு பல பல இசை கருவியோடு
உருகி உருகி உள்ளம் பாடுதே
அன்பு தெய்வம் இயேசு போற்றி போற்றியே!
Idhaya Malarin Lyrics in English
ithaya malarin ithazhkal viriththu
imaikal pozhiyum saral veesi
nanri manam kamazha kamazhave
ummai vanangki makizha vanthoom iyesuve
1.theyvangkalin iraivan seeyoonin katavul
neriyavai ellam nam kanas seythar
nersaikal enthi nanri pali tharuvoom
nenysara pati avarai menmai patuththuvoom
vitiyum kalaip pozhuthilezhunthu
rakam patum kuyilaip poola
koovi koovi nenysam sarruthe
arulnathar thantha vazhvin matsiye
2.vanangkalin iraivan perolip piravakam
neethiyin arasar neriyavai anaiththum seythar
nersaikal enthi nanri pali tharuvoom
nalthoorum pati avarai menmai patuththuvoom
paththu narampu veenaiyootu pala pala isai karuviyootu
uruki uruki ullam patuthe
anpu theyvam iyesu poorri poorriye!
Idhaya Malarin Lyrics in English
இதய மலரின் இதழ்கள் விரித்து
ithaya malarin ithazhkal viriththu
இமைகள் பொழியும் சாரல் வீசி
imaikal pozhiyum saral veesi
நன்றி மணம் கமழ கமழவே
nanri manam kamazha kamazhave
உம்மை வணங்கி மகிழ வந்தோம் இயேசுவே
ummai vanangki makizha vanthoom iyesuve
1.தெய்வங்களின் இறைவன் சீயோனின் கடவுள்
1.theyvangkalin iraivan seeyoonin katavul
நேரியவை எல்லாம் நாம் காணச் செய்தார்
neriyavai ellam nam kanas seythar
நேர்சைகள் ஏந்தி நன்றி பலி தருவோம்
nersaikal enthi nanri pali tharuvoom
நெஞ்சார பாடி அவரை மேன்மை படுத்துவோம்
nenysara pati avarai menmai patuththuvoom
விடியும் காலைப் பொழுதிலெழுந்து
vitiyum kalaip pozhuthilezhunthu
ராகம் பாடும் குயிலைப் போல
rakam patum kuyilaip poola
கூவி கூவி நெஞ்சம் சாற்றுதே
koovi koovi nenysam sarruthe
அருள்நாதர் தந்த வாழ்வின் மாட்சியே
arulnathar thantha vazhvin matsiye
2.வானங்களின் இறைவன் பேரொளிப் பிரவாகம்
2.vanangkalin iraivan perolip piravakam
நீதியின் அரசர் நேரியவை அனைத்தும் செய்தார்
neethiyin arasar neriyavai anaiththum seythar
நேர்சைகள் ஏந்தி நன்றி பலி தருவோம்
nersaikal enthi nanri pali tharuvoom
நாள்தோறும் பாடி அவரை மேன்மை படுத்துவோம்
nalthoorum pati avarai menmai patuththuvoom
பத்து நரம்பு வீணையோடு பல பல இசை கருவியோடு
paththu narampu veenaiyootu pala pala isai karuviyootu
உருகி உருகி உள்ளம் பாடுதே
uruki uruki ullam patuthe
அன்பு தெய்வம் இயேசு போற்றி போற்றியே!
anpu theyvam iyesu poorri poorriye!
Idhaya Malarin Lyrics in English
Idhaya Malarin Lyrics in English