idhaya vendhane yesu
இதய வேந்தனே இயேசு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இதய வேந்தனே இயேசு மகாராஜனே
உம்மோடு இணைந்துகொள்ள என்னுள்ளம் ஏங்குதையா
இயேசையா இயேசையா
உம்மோடு இணைந்துகொள்ள
என்னுள்ளம் ஏங்குதையா
ஆராதனை ஆராதனை
1. தனிமை நேரங்களில்
துணையாய் வந்தீரே
ஆவியும், ஜீவனுமான
வசனங்கள் தந்தீரே
நேசரே இயேசையா
என் பிரியமே இயேசையா
2. மண்ணான மனுஷன் என்னை
பொன்னாக மாற்றினீரே
விண்ணகம் சேர்த்திடவே
எந்தன் இரட்சித்து மகிழ்ந்தீரே
ஊற்றுண்ட பரிமளமே
பிளவுண்ட கன்மலையே
3.சீக்கிரம் வரப்போகும் இயேசுவுடன் இணைந்திடவே
புத்தியுள்ள கன்னிகைகள் போல் ஆயத்தமாகிடுவோம்
மாரநாதா இயேசு நாதா மாரநாதா இயேசு நாதா
எப்போது வருவீரையா
ithaya venthane iyesu makarajane
ummootu inainthukolla ennullam engkuthaiya
iyesaiya iyesaiya
ummootu inainthukolla
ennullam engkuthaiya
aarathanai aarathanai
1. thanimai nerangkalil
thunaiyay vantheere
aaviyum, jeevanumana
vasanangkal thantheere
nesare iyesaiya
en piriyame iyesaiya
2. mannana manushan ennai
ponnaka marrineere
vinnakam serththitave
enthan iratsiththu makizhntheere
oorrunta parimalame
pilavunta kanmalaiye
3.seekkiram varappookum iyesuvutan inainthitave
puththiyulla kannikaikal pool aayaththamakituvoom
maranatha iyesu natha maranatha iyesu natha
eppoothu varuveeraiya
இதய வேந்தனே இயேசு மகாராஜனே
ithaya venthane iyesu makarajane
உம்மோடு இணைந்துகொள்ள என்னுள்ளம் ஏங்குதையா
ummootu inainthukolla ennullam engkuthaiya
இயேசையா இயேசையா
iyesaiya iyesaiya
உம்மோடு இணைந்துகொள்ள
ummootu inainthukolla
என்னுள்ளம் ஏங்குதையா
ennullam engkuthaiya
ஆராதனை ஆராதனை
aarathanai aarathanai
1. தனிமை நேரங்களில்
1. thanimai nerangkalil
துணையாய் வந்தீரே
thunaiyay vantheere
ஆவியும், ஜீவனுமான
aaviyum, jeevanumana
வசனங்கள் தந்தீரே
vasanangkal thantheere
நேசரே இயேசையா
nesare iyesaiya
என் பிரியமே இயேசையா
en piriyame iyesaiya
2. மண்ணான மனுஷன் என்னை
2. mannana manushan ennai
பொன்னாக மாற்றினீரே
ponnaka marrineere
விண்ணகம் சேர்த்திடவே
vinnakam serththitave
எந்தன் இரட்சித்து மகிழ்ந்தீரே
enthan iratsiththu makizhntheere
ஊற்றுண்ட பரிமளமே
oorrunta parimalame
பிளவுண்ட கன்மலையே
pilavunta kanmalaiye
3.சீக்கிரம் வரப்போகும் இயேசுவுடன் இணைந்திடவே
3.seekkiram varappookum iyesuvutan inainthitave
புத்தியுள்ள கன்னிகைகள் போல் ஆயத்தமாகிடுவோம்
puththiyulla kannikaikal pool aayaththamakituvoom
மாரநாதா இயேசு நாதா மாரநாதா இயேசு நாதா
maranatha iyesu natha maranatha iyesu natha
எப்போது வருவீரையா
eppoothu varuveeraiya