Idhaya Venthanae Ennil Elunthu va song lyrics

இதய வேந்தனே என்னில் எழுந்து வா
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

இதய வேந்தனே என்னில் எழுந்து வா
உலகில் உதித்தவா என்னில் உதிக்கவா
வார்த்தையானவா வழியுமானவா
உயிருமானவா உணவுமானவா
இருளை மாற்றி
ஒளியை ஏற்றவா என் இறைவா
1.கன்னி மரியின் மடியில் தவழ்ந்தவா
கவலை யாவும் தீர்க்க எழுந்துவா
வாழ்வைத் தேடி அலையும் நெஞ்சம்
கோடி உலகிலே வாழ்வுக்குப்
பலமாய் என்னில் எழுவாய்
2.அன்பின் ஆட்சி அவனியில் ஒங்கிட
அமைதி எந்தன் மனதில் நிலவிட
ஆயனில்லா ஆடு போல தவிக்கும் என்னிலே
ஆறுதல் மழையைப் பொழிந்திட எழுவாய்