idhayathai kanbavarae

இதயத்தை காண்பவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இதயத்தை காண்பவரே
என் எண்ணஙகளை அறிபவரே
இதயத்தை காண்பவரே
என் ஏக்கங்களை அறிபவரே
உன் அன்பிற்க்கு
என்றுமே இணையில்லையே
உன் கிருபைக்கு
என்றுமே முடிவில்லையே-2
உம்மை போல் என்னை நேசிக்க
உலகிலே எவருமில்லை
உம்மையன்றி தெய்வமில்லை
உள்ளான மனிதனை அறிந்துள்ளீர்
புதிதாக என்னையும் மாற்றுகின்றீர்-2
உன் அன்பிற்க்கு
என்றுமே இணையில்லையே
உன் கிருபைக்கு
என்றுமே முடிவில்லையே-2
உம்மை போல் என்னை நேசிக்க
உலகிலே எவருமில்லை
உம்மையன்றி தெய்வமில்லை
பின்னானவைகளை மறக்கசெய்தீர்
முன்னானவைகளை நாட செய்தீர் -2
உன் அன்பிற்க்கு
என்றுமே இணையில்லையே
உன் கிருபைக்கு
என்றுமே முடிவில்லையே-2
உம்மை போல் என்னை நேசிக்க
உலகிலே எவருமில்லை
உம்மையன்றி தெய்வமில்லை