Idhuvarai Nadathineer song lyrics

இதுவரை நடத்தினீரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இதுவரை நடத்தினீரே
இனிமேலும் நடத்துவீரே என்னை-2
நம்பி வந்தேன் நம்பி வந்தேன் உங்களையே நம்பி வந்தேன்
தேடி வந்தேன் தேடி வந்தேன்
உங்களத்தான் தேடி வந்தேன்
பாட வந்தேன் பாட வந்தேன் உங்களைத்தான் பாட வந்தேன்
சொல்ல வந்தேன் சொல்ல வந்தேன் உங்கள பத்தி சொல்ல வந்தேன்
சொல்ல முடியல சொல்லாம இருக்க முடியல
ஏ சோகங்களை தீர்த்தவரை வெறுக்க முடியல
பாட முடியல பாடாம இருக்க முடியல
ஏ பாவங்களை சுமந்தவரை வெறுக்க முடியல
தேட முடியல தேடாமல் இருக்க முடியல என்ன தேடி வந்த இயேசுவையே வெறுக்க முடியல