imaip pozhuthenum enaip piriyamal
இமைப் பொழுதேனும்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
இமைப் பொழுதேனும் எனைப் பிரியாமல்
காக்கும் நல் தேவனாக
எல்லாமும் தந்து என்னோடு இருக்கும்
இயேசுவே வாழ்க வாழ்க -3
1. இயேசுவே உமது பெயரைச் சொன்னாலே
இதயத்தில் கவலைகள் மறையுதையா
நெஞ்சினில் உமையே நினைக்கின்ற போது
உள்ளத்தில் அமைதி பிறக்கின்றது (2)
நலம் தரும் நல்லவரே எழுந்திங்கு வாருமையா
குறைவில்லா புதுவாழ்வு தருபவர் நீரல்லவா
ஆயிரம் ஆயிரம் பாடல்கள் பாடி
ஆண்டவா உம்மைத் துதிக்க வந்தேன்
2. கானத்தை இழந்த பாடலைப்போல
உனை நான் பிரிந்தேன் வாழ்க்கையிலே
உன் திரு வார்த்தையை தியானிக்கும் போது
பலன் தரும் நல்ல நிலமானேன் (2)
ஆகாய கங்கையைப் போல் அருள் மழை பொழிபவரே
பூமழை தூவி உந்தன் பொற்பாதம் பணிந்து வந்தேன்
கண்மணி போல் என்னைக் காக்கும் ராஜா
கானங்கள் இசைத்துத் துதிக்க வந்தேன்
imaip pozhuthenum enaip piriyamal
kakkum nal thevanaka
ellamum thanthu ennootu irukkum
iyesuve vazhka vazhka -3
1. iyesuve umathu peyarais sonnale
ithayaththil kavalaikal maraiyuthaiya
nenysinil umaiye ninaikkinra poothu
ullaththil amaithi pirakkinrathu (2)
nalam tharum nallavare ezhunthingku varumaiya
kuraivilla puthuvazhvu tharupavar neerallava
aayiram aayiram patalkal pati
aantava ummaith thuthikka vanthen
2. kanaththai izhantha patalaippoola
unai nan pirinthen vazhkkaiyile
un thiru varththaiyai thiyanikkum poothu
palan tharum nalla nilamanen (2)
aakaya kangkaiyaip pool arul mazhai pozhipavare
poomazhai thoovi unthan porpatham paninthu vanthen
kanmani pool ennaik kakkum raja
kanangkal isaiththuth thuthikka vanthen
இமைப் பொழுதேனும் எனைப் பிரியாமல்
imaip pozhuthenum enaip piriyamal
காக்கும் நல் தேவனாக
kakkum nal thevanaka
எல்லாமும் தந்து என்னோடு இருக்கும்
ellamum thanthu ennootu irukkum
இயேசுவே வாழ்க வாழ்க -3
iyesuve vazhka vazhka -3
1. இயேசுவே உமது பெயரைச் சொன்னாலே
1. iyesuve umathu peyarais sonnale
இதயத்தில் கவலைகள் மறையுதையா
ithayaththil kavalaikal maraiyuthaiya
நெஞ்சினில் உமையே நினைக்கின்ற போது
nenysinil umaiye ninaikkinra poothu
உள்ளத்தில் அமைதி பிறக்கின்றது (2)
ullaththil amaithi pirakkinrathu (2)
நலம் தரும் நல்லவரே எழுந்திங்கு வாருமையா
nalam tharum nallavare ezhunthingku varumaiya
குறைவில்லா புதுவாழ்வு தருபவர் நீரல்லவா
kuraivilla puthuvazhvu tharupavar neerallava
ஆயிரம் ஆயிரம் பாடல்கள் பாடி
aayiram aayiram patalkal pati
ஆண்டவா உம்மைத் துதிக்க வந்தேன்
aantava ummaith thuthikka vanthen
2. கானத்தை இழந்த பாடலைப்போல
2. kanaththai izhantha patalaippoola
உனை நான் பிரிந்தேன் வாழ்க்கையிலே
unai nan pirinthen vazhkkaiyile
உன் திரு வார்த்தையை தியானிக்கும் போது
un thiru varththaiyai thiyanikkum poothu
பலன் தரும் நல்ல நிலமானேன் (2)
palan tharum nalla nilamanen (2)
ஆகாய கங்கையைப் போல் அருள் மழை பொழிபவரே
aakaya kangkaiyaip pool arul mazhai pozhipavare
பூமழை தூவி உந்தன் பொற்பாதம் பணிந்து வந்தேன்
poomazhai thoovi unthan porpatham paninthu vanthen
கண்மணி போல் என்னைக் காக்கும் ராஜா
kanmani pool ennaik kakkum raja
கானங்கள் இசைத்துத் துதிக்க வந்தேன்
kanangkal isaiththuth thuthikka vanthen