immanuvel immannil neer vanthu

இம்மானுவேல் இம்மண்ணில்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Lent Songs collection.

இம்மானுவேல் இம்மண்ணில் நீர் வந்து
எனக்காக ஜீவன் தந்தீர்
மாட்டு தொழுவத்தில் மனிதனாக
மன்னா நீர் பிறந்தீர்
ஏழை குடிலினில் ஏழை என்னையே
தேடி வந்தீரே
பாவ பலியாக பரனே பலியானீர்
பாவி எனக்காக
கரங்களில் ஆணியால் குருசினில் தொங்கி
குயவனே பலியானீர்