immattu thooram nataththi vantheere

இம்மட்டு தூரம் நடத்தி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இம்மட்டு தூரம் நடத்தி வந்தீரே
இனிமேலும் நடத்திடுவீரே -2
என் இயேசையா
என் இயேசையா
நீரே போதுமையா
என் வாழ்கையிலே நீரே போதுமையா -2 – இம்மட்டு
1.தனிமையின் நேரத்திலே கூட இருந்தீரே
காக்கும் கரங்களால் தூக்கி சுமந்தீரே-2 – இம்மட்டு
2.தேற்றும் வார்த்தையால் ஆற்றல் தந்தீரே
உங்க நிழலில் மறைத்து கொண்டீரே-2 – இம்மட்டு
3.ஆபத்து வேளையிலே அடைக்கலமானீரே
வாழ்விலும் தாழ்விலும் கிருபை தந்தீரே -2 – இம்மட்டு
இம்மட்டு தூரம் நடத்தி பாடல் வரிகள், Immattu Thooram Nadathi Lyrics