indha oru visai manniyumae
இந்த ஒரு விசை மன்னியுமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இந்த ஒரு விசை மன்னியுமே
என் பாவங்களை கழுவிடுமே-2
உம்மைப் போல என்னையும் மாற்றுமே
உம் வார்த்தையால் என்னை தேற்றுமே
1. உம் சிலுவை காட்சி கண்டேன் ஐயா
உம் அன்பின் ஆழம் அறிந்தேன் ஐயா-2
என் பாவ வாழ்க்கையை
உணர்ந்தேன் ஐயா
இம்மாய உலகத்தை வெறுத்தேன் ஐயா
2. என் அன்பின் தேவனே இரங்கும் ஐயா
உம் தூய வாழ்வைத் தாருமையா
இந்நேரம் என்னைத் தந்தேன் ஐயா
உம் பாதம் ஒன்றே போதுமையா
intha oru visai manniyume
en pavangkalai kazhuvitume-2
ummaip poola ennaiyum marrume
um varththaiyal ennai therrume
1. um siluvai katsi kanten aiya
um anpin aazham arinthen aiya-2
en pava vazhkkaiyai
unarnthen aiya
immaya ulakaththai veruththen aiya
2. en anpin thevane irangkum aiya
um thooya vazhvaith tharumaiya
inneram ennaith thanthen aiya
um patham onre poothumaiya
இந்த ஒரு விசை மன்னியுமே
intha oru visai manniyume
என் பாவங்களை கழுவிடுமே-2
en pavangkalai kazhuvitume-2
உம்மைப் போல என்னையும் மாற்றுமே
ummaip poola ennaiyum marrume
உம் வார்த்தையால் என்னை தேற்றுமே
um varththaiyal ennai therrume
1. உம் சிலுவை காட்சி கண்டேன் ஐயா
1. um siluvai katsi kanten aiya
உம் அன்பின் ஆழம் அறிந்தேன் ஐயா-2
um anpin aazham arinthen aiya-2
என் பாவ வாழ்க்கையை
en pava vazhkkaiyai
உணர்ந்தேன் ஐயா
unarnthen aiya
இம்மாய உலகத்தை வெறுத்தேன் ஐயா
immaya ulakaththai veruththen aiya
2. என் அன்பின் தேவனே இரங்கும் ஐயா
2. en anpin thevane irangkum aiya
உம் தூய வாழ்வைத் தாருமையா
um thooya vazhvaith tharumaiya
இந்நேரம் என்னைத் தந்தேன் ஐயா
inneram ennaith thanthen aiya
உம் பாதம் ஒன்றே போதுமையா
um patham onre poothumaiya