Indrum Jeevikiraar Lyrics
இன்றும் ஜீவிக்கிறார்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
விடுதலை தருபவர்
எங்கள் மத்தியில்
அசைவாடுகின்றீர்
சுகத்தை தருபவர்
எங்கள் மத்தியில்
இன்றும் ஜீவிக்கின்றீர்-2
உம் வார்த்தையால் கூடாதது
ஒன்றும் இல்லையே
உம் தழும்புகளால் குணமாகின்றோம்
இன்றும் விடுதலையே-2
அல்லேலூயா அல்லேலூயா-2
உந்தன் நாமம் போற்றுகின்றோம்
அல்லேலூயா அல்லேலூயா-2
உம்மை உயர்த்தி பாடுகின்றோம்
விடுதலை செய்யும் தேவன் நீர்
விடுவிக்க வல்லவர் இப்போதே-2-உம் வார்த்தையால்
vituthalai tharupavar
engkal maththiyil
asaivatukinreer
sukaththai tharupavar
engkal maththiyil
inrum jeevikkinreer-2
um varththaiyal kootathathu
onrum illaiye
um thazhumpukalal kunamakinroom
inrum vituthalaiye-2
allelooya allelooya-2
unthan namam poorrukinroom
allelooya allelooya-2
ummai uyarththi patukinroom
vituthalai seyyum thevan neer
vituvikka vallavar ippoothe-2-um varththaiyal
விடுதலை தருபவர்
vituthalai tharupavar
எங்கள் மத்தியில்
engkal maththiyil
அசைவாடுகின்றீர்
asaivatukinreer
சுகத்தை தருபவர்
sukaththai tharupavar
எங்கள் மத்தியில்
engkal maththiyil
இன்றும் ஜீவிக்கின்றீர்-2
inrum jeevikkinreer-2
உம் வார்த்தையால் கூடாதது
um varththaiyal kootathathu
ஒன்றும் இல்லையே
onrum illaiye
உம் தழும்புகளால் குணமாகின்றோம்
um thazhumpukalal kunamakinroom
இன்றும் விடுதலையே-2
inrum vituthalaiye-2
அல்லேலூயா அல்லேலூயா-2
allelooya allelooya-2
உந்தன் நாமம் போற்றுகின்றோம்
unthan namam poorrukinroom
அல்லேலூயா அல்லேலூயா-2
allelooya allelooya-2
உம்மை உயர்த்தி பாடுகின்றோம்
ummai uyarththi patukinroom
விடுதலை செய்யும் தேவன் நீர்
vituthalai seyyum thevan neer
விடுவிக்க வல்லவர் இப்போதே-2-உம் வார்த்தையால்
vituvikka vallavar ippoothe-2-um varththaiyal