Innaal Ratchippuk Kaetta Nal Naal
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள்
ஏற்ற நல் நாள் ஏற்ற நல் நாள்
சொன்னார் கிறிஸ்துனக்குக் கிருபையைச் சொரிந்து
சந்தோஷந்தனைச் சொல்ல வந்தேன் தேவ
சமாதான வார்த்தையைப் பெலனாகத் தந்தேன்
வாடித் திகைத்துப் புலம்பாதே உன்தன்
மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே
உலகச் சிநேகம் வெகு கேடு அதற்
குடந்தைப் படாமல் ஜீவ மார்க்கத்தைத் தேடு
இன்றுன் இரட்சகரிடம் திரும்பு அவர்
இயற்றும் சம்பூரண ஜீவனை விரும்பு
இனிமேலாகட்டும் என் றெண்ணாதே பாவ
இச்சைக் குட்பட்டால் திரும்ப ஒண்ணாதே
கிறிஸ் தேசுவை உற்றுப் பாரு அவர்
கிருபையாய்ச் சிந்தின ரத்தத்தைச் சேரு
பாவங்கள் அறச் சுத்திகரிப்பார் உனைப்
பரிசுத்த வஸ்திரத்தால் அலங்கரிப்பார்
மகிமை நிறைந்த கிரீடஞ் சூடி நித்திய
வாழ்வை அருள்வார் உனக்கின்பங் கொண்டாடி
ஏசுபெருமானை நீ நம்பு அவர்
என்றென்றைக்கும் உனக் கிரட்சிப்பின் கொம்பு
Innaal Ratchippuk Kaetta Nal Naal,
Aetta Nal Naal , Aetta Nal Naal
anupallavi
Sonnaar Kiristhunakkuk Kirupaiyaich Sorinthu
Paadanu Pavangalai Olippomo? – Yootha
saranangal
1. Santhoshanthanaich Solla Vanthaen – Thaeva
Samaathaana Vaarththaiyaip Pelanaakath Thanthaen — Innaal
2. Vaatith Thikaiththup Pulampaathae – Unthan
Manathil Avisuvaasam Vaiththuk Kalangaathae — Innaal
3. Ulakach Sinaekam Veku Kaedu – Athar
Kudanthaip Padaamal Jeeva Maarkkaththaiththaedu — Innaal
4. Intun Iratchakaridam Thirumpu – Avar
Iyattum Sampoorana Jeevanai Virumpu — Innaal
5. Inimaelaakattum , En Rennnnaathae – Pava
Ichchaik Kutpattal , Thirumpa Onnnnaathae — Innaal
6. Kiris Thaesuvai Uttuppaaru – Avar
Kirupaiyaaych Sinthina Raththaththaich Seru — Innaal
7. Paavangal Arach Suththikarippaar – Unaip
Parisuththa Vasthiraththaal Alangarippaar — Innaal
8. Makimai Niraintha Kireedanj Sooti – Niththiya
Vaalvai Arulvaar Unakkinpang Konndaati — Innaal
9. Aesuperumaanai Nee Nampu – Avar
Ententaikkum Unak Kiratchippin Kompu — Innaal