INNUM INNUM UM ANBAI ARIYANUMAYE

இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே..
இன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே..-2
இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே-2
1. ஜீவநதியாய் எந்தன் உள்ளே ஜீவ ஊற்றாய் புறப்படும் என்னில்-2
கனுக்கால் அளவு போதாதையா
முழங்கால் அளவு போதாதையா-2
கடக்கமுடியா நதியாய் என்னை
அபிஷேகித்து நடத்துமையா-2
-இயேசுவே
2. ஜீவ நதியாய் தோன்றும் இடமே
தேவனுடைய பரிசுத்தஸ்தலமே
ஜீவ நதியாய் தோன்றும் இடமே
கர்த்தர் அமரும் சிங்காசனமே
பாயும் இடமெல்லாம் ஆரோக்கியமே
கரைகள் கனி தரும் மரங்கள் தானே-2
இலைகள் எல்லாம் மருந்தாகுமே
கனிகள் கெடாமல் உணவாகுமே..-2
-இயேசுவே..