Insta like ah

அள்ளும் கண்ணு
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

Insta like ah அள்ளும் கண்ணு – Insta like ah Allum Kannu
நாள் 1: கண்டு கொள்ள கொண்டுவாருங்கள்
பாடல் 2
Insta like ah அள்ளும் கண்ணு Post ah போடுறியே
Selfie மேல Selfie எடுத்து Cute ah போடுறியே
விதவிதமா Photo Reels எல்லாம் போட்டு
தன்னானா மனம் துள்ளுது
விதவிதமா Photo Reels எல்லாம் போட்டு
தனா தனா தனா தனா தன்னனா
வேணா (4) Over time Insta
வேணும் (4) Prayer time extra -2
பின்மாற்றம் ஏமாற்றம் நம் வாழ்வில் வேண்டாமே
Reels இல்ல Real ஆன இயேசு உண்டு நமக்கு -2
Night ஆனா தூக்கம் இல்ல கை விரல்கள் Phone-மேல
கடமைகள் செய்யவில்ல இதனால ஜெயம் இல்ல – வேணா