intha naalai thantha
இந்த நாளைத் தந்த
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இந்த நாளைத் தந்த
தேவனுக்கு ஸ்தோத்திரம்
நல்வாழ்வு தந்த
இறைவனுக்கு ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் -4
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம் -2
நல்ல ஆராதனை தந்ததாலே ஸ்தோத்திரம்
ஆடி பாடி மகிழச் செய்தீர் ஸ்தோத்திரம்
சத்தியத்தால் நிரப்பியதால் ஸ்தோத்திரம் – சபையில்
சத்துருவை விரட்டினதால் ஸ்தோத்திரம்
சத்துருவை விரட்டினதால் ஸ்தோத்திரம்
அன்பின் ஆவி எனக்கு தந்தீர் ஸ்தோத்திரம்
சந்தோஷத்தால் நிரப்பினதால் ஸ்தோத்திரம்
கனிகளாலே நிரப்பினதால் ஸ்தோத்திரம் – ஆவியின்
நல்ல மனிதனாக வாழ வைத்தீர் ஸ்தோத்திரம்
நல்ல மனிதனாக வாழ வைத்தீர் ஸ்தோத்திரம்
ஆவியிலே நிறைவு தந்தீர் ஸ்தோத்திரம்
அபிஷேகத்தால் நிரப்பினதால் ஸ்தோத்திரம்
பரிசுத்தமாக்கினதால் ஸ்தோத்திரம் – என்னை
பரலோகத்தில் இடம் தந்தீர் ஸ்தோத்திரம்
பரலோகத்தில் இடம் தந்தீர் ஸ்தோத்திரம் – எனக்கு
intha nalaith thantha
thevanukku sthooththiram
nalvazhvu thantha
iraivanukku sthooththiram
sthooththiram sthooththiram -4
sthooththiram umakku sthooththiram -2
nalla aarathanai thanthathale sthooththiram
aati pati makizhas seytheer sthooththiram
saththiyaththal nirappiyathal sthooththiram – sapaiyil
saththuruvai virattinathal sthooththiram
saththuruvai virattinathal sthooththiram
anpin aavi enakku thantheer sthooththiram
santhooshaththal nirappinathal sthooththiram
kanikalale nirappinathal sthooththiram – aaviyin
nalla manithanaka vazha vaiththeer sthooththiram
nalla manithanaka vazha vaiththeer sthooththiram
aaviyile niraivu thantheer sthooththiram
apishekaththal nirappinathal sthooththiram
parisuththamakkinathal sthooththiram – ennai
paralookaththil itam thantheer sthooththiram
paralookaththil itam thantheer sthooththiram – enakku