intha poomiyil nee vaalum vaalkkai
இந்த பூமியில் நீ வாழும் வாழ்க்கை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இந்த பூமியில் நீ வாழும் வாழ்க்கை
ரொம்ப சிக்கிரம் விரைந்தோடும் வாழ்க்கை
பரலோகத்தில் நீ வாழும் வாழ்க்கை
அது எப்போதும் அழியாத வாழ்க்கை
என்றும் சந்தோஷம் முடிவு இல்லை சந்தோஷம்
என்றும் சந்தோஷம் அளவு இல்லை சந்தோஷம்
அது என் இயேசு வாழ்கின்ற தேசம்
அங்க சந்தோஷம் காற்றாக வீசும்
இங்கே நீ காண்கிற எதுவுமே நிரந்தரம் இல்லை
பெரிதாய் எண்ணுகிற உன் உயிரும் உனக்கு சொந்தம் இல்லை
எனக்கு வேறொன்றும் வேண்டாம் பணம் இருந்தா போதும் என்று நீ எண்ணுகிறாய்
எனக்கு வேறொன்றும் வேண்டாம் சொத்து சுகம் போதும் என்று நீ வாழுகிறாய்
உலகம் முழுதும் நீ ஆதாயம் செய்து கொண்டாலும்
உன் அத்மா அழிந்து போனால் உனக்கு என்ன லாபம் உண்டாகும்
நியோ நீதியின் பாதையில் நடந்து போனால்
உனக்கோ நித்திய ஜீவன் என்றும் உண்டு
உலகம் புகழும் உச்சியிலே நீ இருந்தாலும்
சகளும் வணங்கும் இராஜனாக நீ திகழ்ந்தாலும்
அட உயிரென்ற ஒன்று உன்னைவிட்டு போனா மண்ணோடு மண்ணாகுவாய்
உலகம் மாயை இங்கே எதுவுமே உண்மை ஆகாது
நியோ இயேசு கிறிஸ்துவே ஏற்று கொண்டா
உனக்கு நித்திய ஜீவன் என்றும் உண்டு
intha poomiyil nee vazhum vazhkkai
rompa sikkiram virainthootum vazhkkai
paralookaththil nee vazhum vazhkkai
athu eppoothum azhiyatha vazhkkai
enrum santhoosham mutivu illai santhoosham
enrum santhoosham alavu illai santhoosham
athu en iyesu vazhkinra thesam
angka santhoosham karraka veesum
ingke nee kankira ethuvume nirantharam illai
perithay ennukira un uyirum unakku sontham illai
enakku veronrum ventam panam iruntha poothum enru nee ennukiray
enakku veronrum ventam soththu sukam poothum enru nee vazhukiray
ulakam muzhuthum nee aathayam seythu kontalum
un athma azhinthu poonal unakku enna lapam untakum
niyoo neethiyin pathaiyil natanthu poonal
unakkoo niththiya jeevan enrum untu
ulakam pukazhum ussiyile nee irunthalum
sakalum vanangkum irajanaka nee thikazhnthalum
ata uyirenra onru unnaivittu poona mannootu mannakuvay
ulakam mayai ingke ethuvume unmai aakathu
niyoo iyesu kiristhuve erru konta
unakku niththiya jeevan enrum untu