iraa muzhuvathum pirayaasapattaen
இரா முழுவதும் பிரயாசப்பட்டேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இராமுழுவதும் பிரயாசப்பட்டேன்
ஒன்று மகப் படவில்லை
ஆயினும் உந்தன் வார்த்தையின் படியே
வலையை விரிக்கின்றேன் நான்
இரவெல்லாம் கடலின் மேல்
சுயத்தால் போராடினேன்
ஓன்றும் அகப்படவில்லை
சோர்ந்து போனேன் நான் ஆயினும்
உமக்காய் ஊழியம் செய்ய
தினமும் வாஞ்சிக்கின்றேன்
சோதனைப் பாதையிலே
சோர்ந்து வாடுகின்றேன் ஆயினும்
என் தேச எல்லைகள் எங்கும்
உம் நாமம் உயரணுமே
ஆயிரமாயிர ஜனங்கள்
உம்பாதம் வர வேண்டுமே ஆயினும்
iramuzhuvathum pirayasappatten
onru makap patavillai
aayinum unthan varththaiyin patiye
valaiyai virikkinren nan
iravellam katalin mel
suyaththal pooratinen
oonrum akappatavillai
soornthu poonen nan aayinum
umakkay oozhiyam seyya
thinamum vanysikkinren
soothanaip pathaiyile
soornthu vatukinren aayinum
en thesa ellaikal engkum
um namam uyaranume
aayiramayira janangkal
umpatham vara ventume aayinum
இராமுழுவதும் பிரயாசப்பட்டேன்
iramuzhuvathum pirayasappatten
ஒன்று மகப் படவில்லை
onru makap patavillai
ஆயினும் உந்தன் வார்த்தையின் படியே
aayinum unthan varththaiyin patiye
வலையை விரிக்கின்றேன் நான்
valaiyai virikkinren nan
இரவெல்லாம் கடலின் மேல்
iravellam katalin mel
சுயத்தால் போராடினேன்
suyaththal pooratinen
ஓன்றும் அகப்படவில்லை
oonrum akappatavillai
சோர்ந்து போனேன் நான் ஆயினும்
soornthu poonen nan aayinum
உமக்காய் ஊழியம் செய்ய
umakkay oozhiyam seyya
தினமும் வாஞ்சிக்கின்றேன்
thinamum vanysikkinren
சோதனைப் பாதையிலே
soothanaip pathaiyile
சோர்ந்து வாடுகின்றேன் ஆயினும்
soornthu vatukinren aayinum
என் தேச எல்லைகள் எங்கும்
en thesa ellaikal engkum
உம் நாமம் உயரணுமே
um namam uyaranume
ஆயிரமாயிர ஜனங்கள்
aayiramayira janangkal
உம்பாதம் வர வேண்டுமே ஆயினும்
umpatham vara ventume aayinum