iraichalin satham katkanum
இரைச்சலின் சத்தம் கேட்கணும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இரைச்சலின் சத்தம் கேட்கணும்
இந்தியா தேசம் முழுவதும்
பின்மாரி மழையும் பொழியணும்
பாரத தேசம் முழுவதும்
சபைகளெல்லாம் ஜெபிக்கணுமே
மகிமைக்குள்ளாய் நிரம்பணுமே-2
கிருபையின் வாசல் இங்கே அடைபடுதே
நியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே-2-இரைச்சலின்
1.காலம் இனி செல்லாது
ஒளியுள்ள காலம் முடிகிறதே-2
கண்ணீரோடு ஜெபித்திடுவோம்
எழுப்புதலைக் கண்டிடுவோம்-2-கிருபையின்
2.இருதயம் கிழித்து ஜெபிக்கணுமே
தேசத்தின் சாபமெல்லாம் மாறிடவே-2
அழுகையோடும் புலம்பலோடும்
பெருமூச்சோடும் ஜெபித்திடுவோம்-2-கிருபையின்
3.பரிசுத்தரின் சித்தம் ஒன்றே
சபைகளில் பூரணமாய் நடக்கணுமே-2
பரிசுத்தவான்கள் ஒருமனமாய்
தேவ இராஜ்ஜியத்தை எழுப்பனுமே-2
கண்ணீரோடு நாமும் ஜெபித்திடுவோம்
திறப்பில் நின்று நாமும் கதறிடுவோம்-2-கிருபையின்
iraissalin saththam ketkanum
inthiya thesam muzhuvathum
pinmari mazhaiyum pozhiyanum
paratha thesam muzhuvathum
sapaikalellam jepikkanume
makimaikkullay nirampanume-2
kirupaiyin vasal ingke ataipatuthe
niyayaththeerppu nalum nerungkituthe-2-iraissalin
1.kalam ini sellathu
oliyulla kalam mutikirathe-2
kanneerootu jepiththituvoom
ezhupputhalaik kantituvoom-2-kirupaiyin
2.iruthayam kizhiththu jepikkanume
thesaththin sapamellam maritave-2
azhukaiyootum pulampalootum
perumoossootum jepiththituvoom-2-kirupaiyin
3.parisuththarin siththam onre
sapaikalil pooranamay natakkanume-2
parisuththavankal orumanamay
theva irajjiyaththai ezhuppanume-2
kanneerootu namum jepiththituvoom
thirappil ninru namum katharituvoom-2-kirupaiyin
இரைச்சலின் சத்தம் கேட்கணும்
iraissalin saththam ketkanum
இந்தியா தேசம் முழுவதும்
inthiya thesam muzhuvathum
பின்மாரி மழையும் பொழியணும்
pinmari mazhaiyum pozhiyanum
பாரத தேசம் முழுவதும்
paratha thesam muzhuvathum
சபைகளெல்லாம் ஜெபிக்கணுமே
sapaikalellam jepikkanume
மகிமைக்குள்ளாய் நிரம்பணுமே-2
makimaikkullay nirampanume-2
கிருபையின் வாசல் இங்கே அடைபடுதே
kirupaiyin vasal ingke ataipatuthe
நியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே-2-இரைச்சலின்
niyayaththeerppu nalum nerungkituthe-2-iraissalin
1.காலம் இனி செல்லாது
1.kalam ini sellathu
ஒளியுள்ள காலம் முடிகிறதே-2
oliyulla kalam mutikirathe-2
கண்ணீரோடு ஜெபித்திடுவோம்
kanneerootu jepiththituvoom
எழுப்புதலைக் கண்டிடுவோம்-2-கிருபையின்
ezhupputhalaik kantituvoom-2-kirupaiyin
2.இருதயம் கிழித்து ஜெபிக்கணுமே
2.iruthayam kizhiththu jepikkanume
தேசத்தின் சாபமெல்லாம் மாறிடவே-2
thesaththin sapamellam maritave-2
அழுகையோடும் புலம்பலோடும்
azhukaiyootum pulampalootum
பெருமூச்சோடும் ஜெபித்திடுவோம்-2-கிருபையின்
perumoossootum jepiththituvoom-2-kirupaiyin
3.பரிசுத்தரின் சித்தம் ஒன்றே
3.parisuththarin siththam onre
சபைகளில் பூரணமாய் நடக்கணுமே-2
sapaikalil pooranamay natakkanume-2
பரிசுத்தவான்கள் ஒருமனமாய்
parisuththavankal orumanamay
தேவ இராஜ்ஜியத்தை எழுப்பனுமே-2
theva irajjiyaththai ezhuppanume-2
கண்ணீரோடு நாமும் ஜெபித்திடுவோம்
kanneerootu namum jepiththituvoom
திறப்பில் நின்று நாமும் கதறிடுவோம்-2-கிருபையின்
thirappil ninru namum katharituvoom-2-kirupaiyin