iraimakkal akamakizhnthu varukinra – Iraimakkal Agamahizhnthu Varukintra
இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற – Iraimakkal Agamahizhnthu Varukintra
இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி
திருச்சபை இணைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப்பலி
வாராய் இறை திருக்குலமே வாழ்வாய் பேறுடனே
1. மலருடன் சேரும் யாவுமே மணம் பெற்று வாழ்தல் நீதியே
புவிவாழ்வை நாமும் தரவே இறைமாண்பை இன்றே பெறவே
விரைவாய் வருவோம் தேவன் அருள் பெறுவோம்
இறைவன் நிழலில் வாழ்வின் பொருள் பெறுவோம்
2. மகிழ்வுடன் பாடும் வேளையே மனங்களின் சோர்வை நீக்குமே
திருவாழ்வை தேடி பெறுவோம் மறைவாழ்வின் நன்மை அடைவோம்
பணிவாய் குலமாய் இயேசு பதம் இணைவோம்
மறையின் வழியில் வேத ஒளி பெறுவோம்
iraimakkal akamakizhnthu varukinra – Iraimakkal Agamahizhnthu Varukintra
iraimakkal akamakizhnthu varukinra thiruppavani
thirussapai inainthu kiristhuvootu tharume thiyakappali
varay irai thirukkulame vazhvay perutane
1. malarutan serum yavume manam perru vazhthal neethiye
puvivazhvai namum tharave iraimanpai inre perave
viraivay varuvoom thevan arul peruvoom
iraivan nizhalil vazhvin porul peruvoom
2. makizhvutan patum velaiye manangkalin soorvai neekkume
thiruvazhvai theti peruvoom maraivazhvin nanmai ataivoom
panivay kulamay iyesu patham inaivoom
maraiyin vazhiyil vetha oli peruvoom