iraiva un varththai
இறைவா உன் வார்த்தை
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
இறைவா உன் வார்த்தை
என் வாழ்வுக்கு விளக்கு
வாழ்வின் சுமைகளை தாங்கி எழுந்திட
என் தோள்கள் இரண்டுக்கும் பலம் கொடுக்கும்
1.கடலில் தாழ கரங்கள் நீட்டி
கனிவுடன் காத்த இயேசு
என்னை சுமந்து என்னை வளர்த்து
என்னை வாழ வைக்கும் தெய்வம்
நீ இல்லையென்றால் இனி நானில்லையே
2.நடைகள் தளர நட்பைக் காட்டி
நடுவில் காத்த நல் இயேசு
என்னைச் சூழ்ந்து என்னைக் காத்து
என்னை ஆசீர்வதித்த் தேவன்
உம் வார்த்தைகளில் இனி நான் வாழுவேன்
என்றும் என் வாழ்விலே இனி பயமில்லையே
நாளும் உம் வார்த்தையே என்றும் துணையாகுமே
இறைவா உன் வார்த்தை பாடல் வரிகள், Iraiva Un Vaarthai Lyrics
iraiva un varththai
en vazhvukku vilakku
vazhvin sumaikalai thangki ezhunthita
en thoolkal irantukkum palam kotukkum
1.katalil thazha karangkal neetti
kanivutan kaththa iyesu
ennai sumanthu ennai valarththu
ennai vazha vaikkum theyvam
nee illaiyenral ini nanillaiye
2.nataikal thalara natpaik katti
natuvil kaththa nal iyesu
ennais soozhnthu ennaik kaththu
ennai aaseervathithth thevan
um varththaikalil ini nan vazhuven
enrum en vazhvile ini payamillaiye
nalum um varththaiye enrum thunaiyakume
iraiva un varththai patal varikal, Iraiva Un Vaarthai Lyrics
இறைவா உன் வார்த்தை
iraiva un varththai
என் வாழ்வுக்கு விளக்கு
en vazhvukku vilakku
வாழ்வின் சுமைகளை தாங்கி எழுந்திட
vazhvin sumaikalai thangki ezhunthita
என் தோள்கள் இரண்டுக்கும் பலம் கொடுக்கும்
en thoolkal irantukkum palam kotukkum
1.கடலில் தாழ கரங்கள் நீட்டி
1.katalil thazha karangkal neetti
கனிவுடன் காத்த இயேசு
kanivutan kaththa iyesu
என்னை சுமந்து என்னை வளர்த்து
ennai sumanthu ennai valarththu
என்னை வாழ வைக்கும் தெய்வம்
ennai vazha vaikkum theyvam
நீ இல்லையென்றால் இனி நானில்லையே
nee illaiyenral ini nanillaiye
2.நடைகள் தளர நட்பைக் காட்டி
2.nataikal thalara natpaik katti
நடுவில் காத்த நல் இயேசு
natuvil kaththa nal iyesu
என்னைச் சூழ்ந்து என்னைக் காத்து
ennais soozhnthu ennaik kaththu
என்னை ஆசீர்வதித்த் தேவன்
ennai aaseervathithth thevan
உம் வார்த்தைகளில் இனி நான் வாழுவேன்
um varththaikalil ini nan vazhuven
என்றும் என் வாழ்விலே இனி பயமில்லையே
enrum en vazhvile ini payamillaiye
நாளும் உம் வார்த்தையே என்றும் துணையாகுமே
nalum um varththaiye enrum thunaiyakume
இறைவா உன் வார்த்தை பாடல் வரிகள், Iraiva Un Vaarthai Lyrics
iraiva un varththai patal varikal, Iraiva Un Vaarthai Lyrics