iraivan azhaikkinrar – Iraivan Alaikkintraar Iniya

இறைவன் அழைக்கின்றார்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

இறைவன் அழைக்கின்றார் – Iraivan Alaikkintraar Iniya
இறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு
இறைகுலமே நாம் இணைந்தே சென்றிடுவோம் – 2
பன்னிரு சீடர்களை பந்தியிலே அமர்த்தி – 2
பாதம் கழுவினார் பணிந்து வாழ்ந்திடவே – 2
அப்பத்தினை எடுத்து அன்புடனே கொடுத்து2
இது என் உடல் என்றார் எல்லோரும் உண்ணுமென்றார் – 2
இரசத்தைக் கையெடுத்து என் இரத்தம் என்றுரைத்தார் – 2
எல்லோரும் பருகுவீர் எந்நாளும் வாழ்ந்திடவே – 2