irandaam varugaiyile
இரண்டாம் வருகையிலே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இரண்டாம் வருகையிலே
கிறிஸ்தேசுவை சந்திப்பாயா
இதோ நான் வருகிறேன்
சீக்கிரமாய் வருகிறேன்
அதோ இயேசு மேகங்களில்
வரும் வேளையும் நெருங்கிடுதே
1. இரட்சிப்பை பெற்றாயா
மூழ்கி ஸ்நானம் எடுத்தாயா
ஆவியின் அச்சாரத்தை
அடையாளமாய் பெற்றாயா
2. கறைதிரையற்றவராய்
குறை ஏதுமில்லாதவராய்
பூரணம் அடைந்தவராய்
பரன் இயேசு போல் மாறுவாயா
3. எலியாவின் தேவன் அவர்
இன்றும் என்றுமே மாறிடாரே
எலிசாவின் அபிஷேகம்
நீயும் பெற்றிட வாஞ்சிப்பாயா
4. ஊழியம் செய்வாயா
இரத்த சாட்சியாய் மரிப்பாயா
திறப்பின் வாசலிலே
நீயும் நின்றிட வருவாயா
அல்லேலூயா மாரநாதா
irantam varukaiyile
kiristhesuvai santhippaya
ithoo nan varukiren
seekkiramay varukiren
athoo iyesu mekangkalil
varum velaiyum nerungkituthe
1. iratsippai perraya
moozhki snanam etuththaya
aaviyin assaraththai
ataiyalamay perraya
2. karaithiraiyarravaray
kurai ethumillathavaray
pooranam atainthavaray
paran iyesu pool maruvaya
3. eliyavin thevan avar
inrum enrume maritare
elisavin apishekam
neeyum perrita vanysippaya
4. oozhiyam seyvaya
iraththa satsiyay marippaya
thirappin vasalile
neeyum ninrita varuvaya
allelooya maranatha
இரண்டாம் வருகையிலே
irantam varukaiyile
கிறிஸ்தேசுவை சந்திப்பாயா
kiristhesuvai santhippaya
இதோ நான் வருகிறேன்
ithoo nan varukiren
சீக்கிரமாய் வருகிறேன்
seekkiramay varukiren
அதோ இயேசு மேகங்களில்
athoo iyesu mekangkalil
வரும் வேளையும் நெருங்கிடுதே
varum velaiyum nerungkituthe
1. இரட்சிப்பை பெற்றாயா
1. iratsippai perraya
மூழ்கி ஸ்நானம் எடுத்தாயா
moozhki snanam etuththaya
ஆவியின் அச்சாரத்தை
aaviyin assaraththai
அடையாளமாய் பெற்றாயா
ataiyalamay perraya
2. கறைதிரையற்றவராய்
2. karaithiraiyarravaray
குறை ஏதுமில்லாதவராய்
kurai ethumillathavaray
பூரணம் அடைந்தவராய்
pooranam atainthavaray
பரன் இயேசு போல் மாறுவாயா
paran iyesu pool maruvaya
3. எலியாவின் தேவன் அவர்
3. eliyavin thevan avar
இன்றும் என்றுமே மாறிடாரே
inrum enrume maritare
எலிசாவின் அபிஷேகம்
elisavin apishekam
நீயும் பெற்றிட வாஞ்சிப்பாயா
neeyum perrita vanysippaya
4. ஊழியம் செய்வாயா
4. oozhiyam seyvaya
இரத்த சாட்சியாய் மரிப்பாயா
iraththa satsiyay marippaya
திறப்பின் வாசலிலே
thirappin vasalile
நீயும் நின்றிட வருவாயா
neeyum ninrita varuvaya
அல்லேலூயா மாரநாதா
allelooya maranatha