iratchakaraik Kanndaanantham Ataikiraen

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இரட்சகரைக் கண்டானந்தம் அடைகிறேன்
இரட்சிப்பைக் கண்டடைந்தால்
ஈந்தார் சந்தோஷம் சமாதனம் வெற்றியும்
ஈந்திட்டேன் என்னை அவர்க்காய்
பாவங்கள் போக்கினார்
பயங்கள் நீக்கினார்
பரிபூரண ஜீவன் ஈந்திட்டார்
இயேசு என் வழியாம்
இயேசு என் சத்தியமாம்
இயேசு என் ஜீவனாம் அவர்