Iraththam Jeyam

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
கல்வாரி யெசுவிந் இரத்தம் ஜெயம்
காருந்ஞ தேவநிந் இரத்தம் ஜெயம்
எதிரியை துரத்திடும் இரத்தம் ஜெயம்
எந்நாலும் சுகம் தரும் இரத்தம் ஜெயம்
அதிகாரம் தந்திடும் இரத்தம் ஜெயம்
அதிசயம் செய்திடும் இரத்தம் ஜெயம்
பாவஙல் பொக்கிடும் இரத்தம் ஜெயம்
பரிசுத்தமாக்கிடும் இரத்தம் ஜெயம்
சாபஙல் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
சமாதாநம் தந்திடும் இரத்தம் ஜெயம் நமக்கு
விடுதலை தருகிந்த இரத்தம் ஜெயம்
வெத்திமேல் வெத்திதரும் இரத்தம் ஜெயம்
பெலவீநம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பெலவாநாய் மாத்திடும் இரத்தம் ஜெயம்
நமக்காய் பரிந்து பேசும் இரத்தம் ஜெயம்
நால்தொரும் பாதுகாக்கும் இரத்தம் ஜெயம்
நீதிமாநாக்கிடும் இரத்தம் ஜெயம்
நித்திய ஜீவந் தரும் இரத்தம் ஜெயம்
பிரிவிநை நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பிலவுகல் பொக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒப்புரவாக்கிடும் இரத்தம் ஜெயம்
ஒருமநமாக்கிடும் இரத்தம் ஜெயம்
குத்தமில்லா யெசுவிந் இரத்தம் ஜெயம்
குரைகலை பொக்கிடும் இரத்தம் ஜெயம்
விலையேரப் பெத்த இரத்தம் ஜெயம்
விந்ந்நகம் நடத்திடும் இரத்தம் ஜெயம்