iratsippin nissayam – Rtachipin Nitchayam
இரட்சிப்பின் நிச்சயம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இரட்சிப்பின் நிச்சயம் – Rtachipin Nitchayam
இந்த பூமியில் வைத்து ஒருவன் தன் வாழ்வில் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மரணத்திற்கு பிறகு இரட்சிப்பை பெற முடியும் என்று வேதாகமம் சற்றுக்கூட கூறுவதில்லை; இது ஒருக்காலும் முடியாது என்று எல்லா ஆதாரங்களும் கூறுகிறது. மரணத்திற்கு பின் ஏதாவது ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டதாக வேதாகமத்தில் காணமுடியாது. இந்த வாழ்வில் ஒருவன் இரட்சிப்பு பெற முடியும் என்பது மாத்திரமல்ல. அவன் அந்த நம்பிக்கையில் வாழவும் முடியும். இந்த நம்பிக்கைதான் இரட்சிப்பின் நிச்சயம் என்று அறியப்படுகிறது. தான் இரட்சிக்கப்பட்டதாக யாராவது ஒருவன் உறுதியாக கூற முடியுமா என்று சிலர் சந்தேகப்படுகிறார்கள்; அப்படி கூறுவது பெருமைப் பாராட்டுவது என்று மற்றவர்கள் சொல்கிறார்கள்.
கர்த்தர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள் : ‘என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.’ (யோவான் 5:24). மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்படுவது என்கிற காரியம் தெளிவாக உறுதியாக அனுபவிக்கக் கூடியதாகும். மரணத்திற்கு பிறகு ஒருவன் ஜீவனுக்குள் பிரவேசிப்பான் என்கிற அர்த்தமல்ல. ஆனால் அவன் விசுவாசிக்கும் அந்த நொடியில் தானே ஜீவனுக்குள் ஏற்கனவே பிரவேசித்து இருக்கிறான். அதாவது மரண நிலையிலிருந்து ஜீவனுள்ள நிலைமைக்கு கடந்துவிட்டான் என்று தெளிவாகக் காண முடிகிறது.
எபே. 2:1-ல் அப்போஸ்தலனாகிய பவுலும் கூறுகிறார். “அக்கிரமங்களினாலும், பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.” இங்கு இரட்சிப்பு உயிர்த்தெழுதலோடு ஒப்பிடப்பட்டிருக்கிறது. மரித்துப்போன ஒருவன் திரும்ப ஜீவன் பெற்று வந்தால் அவன் உயிர்ப்பிக்கப்பட்டவன் என்று நாம் உறுதியாக சொல்வோம். மறுபடியும் 8ம் வசனத்தில் அவர் சொல்கிறார்: “கிருபையினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள்.” நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் என்றோ அல்லது நீங்கள் இரட்சிக்கப்படலாம் என்றோ அல்ல. ஆனால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். ஏற்கனவே நடந்த ஒரு திட்டவட்டமான காரியமாக இது இருக்கிறது. ‘நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்’ என்று நம்மால் உறுதியாக சொல்ல முடியும் என்கிற நிலைமைக்கு நிரூபணமாக இருக்கிறது. ‘முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்ச மாயிருக்கிறீர்கள்.’ (எபே. 5:8). கொரிந்தியர்களுக்கு பவுல் இன்னும் எழுதுகிறார் உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.’ (1 கொரி. 6:11). தவறாக நடந்த, ஒரு கடந்த வாழ்க்கையைப் பற்றியும் நடந்ததிலிருந்து இப்பொழுது பெற்றிருக்கிற விடுதலையான தற்பொழுதுள்ள ஒரு வாழ்க்கையைப் பற்றியும் அவர் கூறுகிறார்.
இரட்சிப்போடு சேர்ந்து பரிசுத்த ஆவியானவரின் வரம் கொடுக்கப்படுகிறது. தேவ ஆவியானவர் இல்லாத ஒருவன் இரட்சிக்கப்பட்ட ஒரு மனிதன் அல்ல. ‘நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்.’ (எபே. 1:13). ‘கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் கிறிஸ்துவுக்கு சொந்தமானவன் அல்ல.’ (ரோமர் 8:9). இரட்சிப்பை பெற்ற பிறகு பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்திற்காக காத்திருக்கவோ, ஜெபிக்கவோ தேவையில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவரால் நாம் நிரப்பப்பட்டிருக்க வேண்டிய அவசியமுண்டு (எபே. 5:18). பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டிருக்கிறவர்கள் ஆவியானவரோடு ஒருமித்து நடப்பார்கள் (கலா. 5:25). அவர்கள் ஆவியானவரின் கனி கொடுப்பார்கள். ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்.’ (கலா. 5:22,23). எபே.5:18-33ல் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்ட ஒரு விசுவாசியின் கடமையை விவரிக்கிறது.
Christmas Bible Verses and Their Significance
Psalm 91 – A Source of Strength and Comfort | Deeply Moving Bible Verses for Reflection
Come for All Things Are Now Ready: A Biblical Invitation to Abundance
Motivational Bible Verses for Inspired Living
Come For All Things Are Now Ready
iratsippin nissayam – Rtachipin Nitchayam
intha poomiyil vaiththu oruvan than vazhvil iratsippaip perruk kolla ventum. maranaththirku piraku iratsippai pera mutiyum enru vethakamam sarrukkoota kooruvathillai; ithu orukkalum mutiyathu enru ella aatharangkalum koorukirathu. maranaththirku pin ethavathu oru manithan iratsikkappattathaka vethakamaththil kanamutiyathu. intha vazhvil oruvan iratsippu pera mutiyum enpathu maththiramalla. avan antha nampikkaiyil vazhavum mutiyum. intha nampikkaithan iratsippin nissayam enru ariyappatukirathu. than iratsikkappattathaka yaravathu oruvan uruthiyaka koora mutiyuma enru silar santhekappatukirarkal; appati kooruvathu perumaip parattuvathu enru marravarkal solkirarkal.
karththar enna solkirar enru parungkal : ‘en vasanaththaik kettu, ennai anuppinavarai visuvasikkiravanukku niththiya jeevan untu; avan aakkinaith theerppukkutpatamal, maranaththai vittu neengki, jeevanukkutpattirukkiran enru meyyakave meyyakave ungkalukkus sollukiren.’ (yoovan 5:24). maranaththaivittu neengki jeevanukkutpatuvathu enkira kariyam thelivaka uruthiyaka anupavikkak kootiyathakum. maranaththirku piraku oruvan jeevanukkul piravesippan enkira arththamalla. aanal avan visuvasikkum antha notiyil thane jeevanukkul erkanave piravesiththu irukkiran. athavathu marana nilaiyilirunthu jeevanulla nilaimaikku katanthuvittan enru thelivakak kana mutikirathu.
epe. 2:1-l appoosthalanakiya pavulum koorukirar. “akkiramangkalinalum, pavangkalinalum mariththavarkalayiruntha ungkalai uyirppiththar.” ingku iratsippu uyirththezhuthalootu oppitappattirukkirathu. mariththuppoona oruvan thirumpa jeevan perru vanthal avan uyirppikkappattavan enru nam uruthiyaka solvoom. marupatiyum 8m vasanaththil avar solkirar: “kirupaiyinal neengkal iratsikkappatteerkal.” neengkal iratsikkappatuveerkal enroo allathu neengkal iratsikkappatalam enroo alla. aanal neengkal iratsikkappatteerkal. erkanave natantha oru thittavattamana kariyamaka ithu irukkirathu. ‘nam iratsikkappattirukkiroom’ enru nammal uruthiyaka solla mutiyum enkira nilaimaikku niroopanamaka irukkirathu. ‘murkalaththil neengkal anthakaramayiruntheerkal, ippozhuthoo karththarukkul velissa mayirukkireerkal.’ (epe. 5:8). korinthiyarkalukku pavul innum ezhuthukirar ungkalil silar ippatippattavarkalayiruntheerkal; aayinum karththarakiya iyesuvin namaththinalum, namathu thevanutaiya aaviyinalum kazhuvappatteerkal, parisuththamakkappatteerkal, neethimankalakkappatteerkal.’ (1 kori. 6:11). thavaraka natantha, oru katantha vazhkkaiyaip parriyum natanthathilirunthu ippozhuthu perrirukkira vituthalaiyana tharpozhuthulla oru vazhkkaiyaip parriyum avar koorukirar.
iratsippootu sernthu parisuththa aaviyanavarin varam kotukkappatukirathu. theva aaviyanavar illatha oruvan iratsikkappatta oru manithan alla. ‘neengkalum ungkal iratsippin suviseshamakiya saththiya vasanaththaik kettu, visuvasikalanapoothu, vakkuththaththam pannappatta parisuththa aaviyal avarukkul muththiraipootappatteerkal.’ (epe. 1:13). ‘kiristhuvin aaviyillathavan kiristhuvukku sonthamanavan alla.’ (roomar 8:9). iratsippai perra piraku parisuththa aaviyanavarin apishekaththirkaka kaththirukkavoo, jepikkavoo thevaiyillai. aanal parisuththa aaviyanavaral nam nirappappattirukka ventiya avasiyamuntu (epe. 5:18). parisuththa aaviyanavaral nirappappattirukkiravarkal aaviyanavarootu orumiththu natapparkal (kala. 5:25). avarkal aaviyanavarin kani kotupparkal. aaviyin kaniyoo, anpu, santhoosham, samathanam, neetiya porumai, thayavu, narkunam, visuvasam, santham, issaiyatakkam.’ (kala. 5:22,23). epe.5:18-33l parisuththa aaviyanavaral nirappappatta oru visuvasiyin katamaiyai vivarikkirathu.