irukkattum un tisisana – Irukkattum Un decisiona
இருக்கட்டும் உன் டிசிசன
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
இருக்கட்டும் உன் டிசிசன – Irukkattum Un decisiona
பாடல்-5 (தீர்மான பாடல்)
இருக்கட்டும் உன் டிசிசன
உனக்குள்ள வச்சுக்கப்பா
உன் பிளான்லாம் சுமால் பிளானுப்பா
அவருக்கு (இயேசுவுக்கு) இடங்கொடுப்பா (2)
பாத்தீயா அந்த ஜனங்கள்
தேவன் சொன்னத கேட்கல
லுக் பண்ணீயா அந்த ஜனங்கள
தேவனுக்கு இடங்கொடுக்கல (2)
என் டிசிசன அவர் கையில
நானே கொடுத்துவிட்டேன்
என் லைப்புல புது சேஞ்சதான்
அட இனிமே பார்க்கப்போறேன் – (2)
நீயும் கொடுத்திடுப்பா
உன் லைப்ப கொடுத்திடுப்பா
உன் லைப்ப கொடுத்தா தான்
அது பிரைட்டா மாறிடும்பா (2)
ரந்தா ரா ரா ரே,….ர ர
ரந்தா ரா ரா ரே (2)
irukkattum un tisisana – Irukkattum Un decisiona
patal-5 (theermana patal)
irukkattum un tisisana
unakkulla vassukkappa
un pilanlam sumal pilanuppa
avarukku (iyesuvukku) itangkotuppa (2)
paththeeya antha janangkal
thevan sonnatha ketkala
luk panneeya antha janangkala
thevanukku itangkotukkala (2)
en tisisana avar kaiyila
nane kotuththuvitten
en laippula puthu senysathan
ata inime parkkappooren – (2)
neeyum kotuththituppa
un laippa kotuththituppa
un laippa kotuththa than
athu piraitta maritumpa (2)
rantha ra ra re,….ra ra
rantha ra ra re (2)
இருக்கட்டும் உன் டிசிசன – Irukkattum Un decisiona
irukkattum un tisisana – Irukkattum Un decisiona
பாடல்-5 (தீர்மான பாடல்)
patal-5 (theermana patal)
இருக்கட்டும் உன் டிசிசன
irukkattum un tisisana
உனக்குள்ள வச்சுக்கப்பா
unakkulla vassukkappa
உன் பிளான்லாம் சுமால் பிளானுப்பா
un pilanlam sumal pilanuppa
அவருக்கு (இயேசுவுக்கு) இடங்கொடுப்பா (2)
avarukku (iyesuvukku) itangkotuppa (2)
பாத்தீயா அந்த ஜனங்கள்
paththeeya antha janangkal
தேவன் சொன்னத கேட்கல
thevan sonnatha ketkala
லுக் பண்ணீயா அந்த ஜனங்கள
luk panneeya antha janangkala
தேவனுக்கு இடங்கொடுக்கல (2)
thevanukku itangkotukkala (2)
என் டிசிசன அவர் கையில
en tisisana avar kaiyila
நானே கொடுத்துவிட்டேன்
nane kotuththuvitten
என் லைப்புல புது சேஞ்சதான்
en laippula puthu senysathan
அட இனிமே பார்க்கப்போறேன் – (2)
ata inime parkkappooren – (2)
நீயும் கொடுத்திடுப்பா
neeyum kotuththituppa
உன் லைப்ப கொடுத்திடுப்பா
un laippa kotuththituppa
உன் லைப்ப கொடுத்தா தான்
un laippa kotuththa than
அது பிரைட்டா மாறிடும்பா (2)
athu piraitta maritumpa (2)
ரந்தா ரா ரா ரே,….ர ர
rantha ra ra re,….ra ra
ரந்தா ரா ரா ரே (2)
rantha ra ra re (2)