irul suzhum velaiyile
இருள் சூழும் வேளையிலே நான்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இருள் சூழும் வேளையிலே நான்
தடுமாறி வாழ்கிறேன்
என் இதயத்தின் பாரமெல்லாம்
உந்தன் பாதத்தில் இறக்கி வைத்தேன்
என் தேவா என்னைத் தாங்கும்
உந்தன் கிருபை வேண்டுமையா – 2
என் தேவனே என் தேவனே – 2
ஏன் என்னைக் கைவிட்டீரே?
கதறி சொல்லும் வார்த்தைகளை
கேளாமல் தூரம் போனீர்
நானோர் புழு மனுஷனல்ல
மனுஷரால் நிந்தையானேன்
ஜனங்களுக்குள் நெருக்கப்பட்டு
நாள்தோறும் வாடுகிறேன்
சிங்கத்தைப் போல் என்னைச் சுற்றிலும்
சத்துருக்கள் வருகின்றனர்
தண்ணீரைப் போல் என்னுள்ளம்
கரைந்து என் எலும்புகள் அசைகின்றதே
irul soozhum velaiyile nan
thatumari vazhkiren
en ithayaththin paramellam
unthan pathaththil irakki vaiththen
en theva ennaith thangkum
unthan kirupai ventumaiya – 2
en thevane en thevane – 2
en ennaik kaivitteere?
kathari sollum varththaikalai
kelamal thooram pooneer
nanoor puzhu manushanalla
manusharal ninthaiyanen
janangkalukkul nerukkappattu
nalthoorum vatukiren
singkaththaip pool ennais surrilum
saththurukkal varukinranar
thanneeraip pool ennullam
karainthu en elumpukal asaikinrathe
இருள் சூழும் வேளையிலே நான்
irul soozhum velaiyile nan
தடுமாறி வாழ்கிறேன்
thatumari vazhkiren
என் இதயத்தின் பாரமெல்லாம்
en ithayaththin paramellam
உந்தன் பாதத்தில் இறக்கி வைத்தேன்
unthan pathaththil irakki vaiththen
என் தேவா என்னைத் தாங்கும்
en theva ennaith thangkum
உந்தன் கிருபை வேண்டுமையா – 2
unthan kirupai ventumaiya – 2
என் தேவனே என் தேவனே – 2
en thevane en thevane – 2
ஏன் என்னைக் கைவிட்டீரே?
en ennaik kaivitteere?
கதறி சொல்லும் வார்த்தைகளை
kathari sollum varththaikalai
கேளாமல் தூரம் போனீர்
kelamal thooram pooneer
நானோர் புழு மனுஷனல்ல
nanoor puzhu manushanalla
மனுஷரால் நிந்தையானேன்
manusharal ninthaiyanen
ஜனங்களுக்குள் நெருக்கப்பட்டு
janangkalukkul nerukkappattu
நாள்தோறும் வாடுகிறேன்
nalthoorum vatukiren
சிங்கத்தைப் போல் என்னைச் சுற்றிலும்
singkaththaip pool ennais surrilum
சத்துருக்கள் வருகின்றனர்
saththurukkal varukinranar
தண்ணீரைப் போல் என்னுள்ளம்
thanneeraip pool ennullam
கரைந்து என் எலும்புகள் அசைகின்றதே
karainthu en elumpukal asaikinrathe