isaakai pola
ஈசாக்கைப் போல பகைக்கப் பட்டோம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஈசாக்கைப் போல பகைக்கப் பட்டோம்
யோசேப்பைப் போல வெறுக்கப் பட்டோம்
பல வார்த்தைகளாலே நொறுக்கப் பட்டோம்
ஆனால் மடிந்து போகவில்லை
தேவன் ரெகோபோத் கொடுத்தாரே
ரெகோபோத் (4) தேவன் தந்தாரே
இலவசமாக பெற்ற இவ்ஊழியத்தை
இலவசமாய் கொடுப்போம் - தேசத்திற்கு
1. நெருக்கப்பட்டோர்க்கும் ஒடுக்கப்பட்டோர்க்கும்
துணையாய் நின்றிடுவோம் -2
திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஆதரவற்றோருக்கும்
உதவிகள் செய்திடுவோம்
எங்கள் இயேசுவை உயர்த்திடுவோம்
2. வியாதிகள் இருப்போர் படுக்கையில்
இருப்போர் தேடிச் சென்றிடுவோம்
தேவ வார்தைகளாலே தைரியம் கொடுப்போம்
-இயேசுவின் நாமத்திலே
eesakkaip poola pakaikkap pattoom
yooseppaip poola verukkap pattoom
pala varththaikalale norukkap pattoom
aanal matinthu pookavillai
thevan rekoopooth kotuththare
rekoopooth (4) thevan thanthare
ilavasamaka perra ivoozhiyaththai
ilavasamay kotuppoom - thesaththirku
1. nerukkappattoorkkum otukkappattoorkkum
thunaiyay ninrituvoom -2
thikkarra pillaikalukkum aatharavarroorukkum
uthavikal seythituvoom
engkal iyesuvai uyarththituvoom
2. viyathikal iruppoor patukkaiyil
iruppoor thetis senrituvoom
theva varthaikalale thairiyam kotuppoom
-iyesuvin namaththile
ஈசாக்கைப் போல பகைக்கப் பட்டோம்
eesakkaip poola pakaikkap pattoom
யோசேப்பைப் போல வெறுக்கப் பட்டோம்
yooseppaip poola verukkap pattoom
பல வார்த்தைகளாலே நொறுக்கப் பட்டோம்
pala varththaikalale norukkap pattoom
ஆனால் மடிந்து போகவில்லை
aanal matinthu pookavillai
தேவன் ரெகோபோத் கொடுத்தாரே
thevan rekoopooth kotuththare
ரெகோபோத் (4) தேவன் தந்தாரே
rekoopooth (4) thevan thanthare
இலவசமாக பெற்ற இவ்ஊழியத்தை
ilavasamaka perra ivoozhiyaththai
இலவசமாய் கொடுப்போம் - தேசத்திற்கு
ilavasamay kotuppoom - thesaththirku
1. நெருக்கப்பட்டோர்க்கும் ஒடுக்கப்பட்டோர்க்கும்
1. nerukkappattoorkkum otukkappattoorkkum
துணையாய் நின்றிடுவோம் -2
thunaiyay ninrituvoom -2
திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஆதரவற்றோருக்கும்
thikkarra pillaikalukkum aatharavarroorukkum
உதவிகள் செய்திடுவோம்
uthavikal seythituvoom
எங்கள் இயேசுவை உயர்த்திடுவோம்
engkal iyesuvai uyarththituvoom
2. வியாதிகள் இருப்போர் படுக்கையில்
2. viyathikal iruppoor patukkaiyil
இருப்போர் தேடிச் சென்றிடுவோம்
iruppoor thetis senrituvoom
தேவ வார்தைகளாலே தைரியம் கொடுப்போம்
theva varthaikalale thairiyam kotuppoom
-இயேசுவின் நாமத்திலே
-iyesuvin namaththile