Isaiah-12
ஏசாயா-
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Isaiah-12 – ஏசாயா-12
1. அக்காலத்திலே நீ சொல்வது: கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர்.
2. இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.
3. நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர்மொண்டுகொள்வீர்கள்.
4. அக்காலத்திலே நீங்கள் சொல்வது: கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம்பண்ணுங்கள்.
5. கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.
6. சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்
Isaiah-12 – esaya-12
1. akkalaththile nee solvathu: karththave, nan ummaith thuthippen; neer enmel koopamayiruntheer; aanalum ummutaiya koopam neengkirru; neer ennaith therrukireer.
2. ithoo, thevane en iratsippu; nan payappatamal nampikkaiyayiruppen; karththarakiya yekoova en pelanum, en keethamumanavar; avare enakku iratsippumanavar.
3. neengkal iratsippin oorrukalilirunthu makizhssiyoote thanneermontukolveerkal.
4. akkalaththile neengkal solvathu: karththaraith thuthiyungkal; avar namaththaith thozhuthukollungkal; avarutaiya seykaikalai janangkalukkulle ariviyungkal; avarutaiya namam uyarnthathenru pirasthapampannungkal.
5. karththaraik keerththanampannungkal, avar makaththuvamana kiriyaikalais seythar; ithu poomiyengkum ariyappatakkatavathu enpeerkal.
6. seeyoonil vasamayirukkiravale, nee saththamittuk kempeeri; isravelin parisuththar un natuvil periyavarayirukkirar