Itho Maaperum Narseithi song lyrics
இதோ மாபெரும் நற்செய்தி
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.
இதோ மாபெரும் நற்செய்தி – இறைவன் மனிதரானார்
இறைகுலமே எழுந்திடுக இறை பலி செலுத்திடவே
உன்னதத்தில் தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் – 2
பூமியில் அமைதி உண்டாகட்டும் தேவனின் வார்த்தை என்றாகட்டும்
பாலனின் முகம் காண ஞானிகள் வந்தனரே
பாதை காட்டும் விண்மீன் வழியில் தேவ குழந்தையைக் கண்டனரே
நாளும் இறைவழி நாம் நடந்தால்
நாளெல்லாம் இறை முகம் காண்போம்
அன்பை அணிந்து அமைதி அருளும்
Happy Christmas – 2
போகும் திசையெல்லாம் யேசுவின் புகழ் சொல்வோம்
அன்பை விதைத்து அவனியெல்லாம்
அவரின் சீடர்கள் நாம் என்போம்
சாதி பேதம் களைந்திடுவோம்
சான்று பகன்றே வாழ்ந்திடுவோம்
அன்பை அணிந்து அமைதி அருளும்
Happy Christmas – 2
ithoo maperum narseythi – iraivan manitharanar
iraikulame ezhunthituka irai pali seluththitave
unnathaththil thevanukke makimai untakattum – 2
poomiyil amaithi untakattum thevanin varththai enrakattum
palanin mukam kana nyanikal vanthanare
pathai kattum vinmeen vazhiyil theva kuzhanthaiyaik kantanare
nalum iraivazhi nam natanthal
nalellam irai mukam kanpoom
anpai aninthu amaithi arulum
Happy Christmas – 2
pookum thisaiyellam yesuvin pukazh solvoom
anpai vithaiththu avaniyellam
avarin seetarkal nam enpoom
sathi petham kalainthituvoom
sanru pakanre vazhnthituvoom