ithuvarai ennai nadathinavar

இதுவரை என்னை நடத்தினவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இதுவரை என்னை நடத்தினவர்
இனிமேலும் என்னை நடத்திடுவீர் -(2)
நீரே யெகோவா யீரே
என் எல்லாமே பார்த்துகொள்வீர் நீரே
யெகோவா ஷம்மா
என் கூடவே இருப்பவரே -(2)
நடத்திடுவீர் இனிமேலும்
கடைசி வரை நடத்திடுவீர் -(2) -நீரே யெகோவா
1. இந்த தேவன் என்றென்றும் உள்ள
சதாகாலமும் நமது தேவன்–(2)
மரணபரியந்தம் நடத்திடுவார்
என்னை நடத்துவார்–(2) -நடத்திடுவீர்
2. நற்கிறையை எண்ணில் துவங்கியவர்
முடிவுபரியந்தம் நடத்திடுவீர் -(2)
முதிர்வயதனாலும் நடத்திடுவீர்
உண்மையாய் நடத்திடுவீர் -(2) -நடத்திடுவீர்
இதுவரை என்னை நடத்தினவர் பாடல் வரிகள், Idhuvarai Ennai nadathinavar Lyrics