iyesaiya neere en thanysam

இயேசய்யா நீரே என் தஞ்சம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

இயேசையா நீரே என் தஞ்சம்
நீர் அன்றி என்னாலொன்றில்லை
நீரே போதும் என் வாழ்வில்
நான் உமக்காக வாழ்ந்திடுவேன் -2
1.வாழ்ந்தாலும் உமக்காக
மரித்தாலும் உமக்காக-2
என் ஜீவிய காலமெல்லாம்
என் தேவாதி தேவனுக்காக-2
2.ஜீவன் தந்த ஜீவ தேவனை
ஜீவிய காலம் துதிப்பேன்
தாழ்வில் நினைத்தவரை
உயர்த்தி துதித்திடுவேன்-2
3.ஆல்பா ஒமேகா நீரே
ஆதியும் அந்தமும் நீரே
இப்பூவில் எல்லை எங்கிலும்
உம் நாமம் துதித்திடுவேன்-2
4.மரணத்தை ஜெயித்தவர் நீர்
உயிரோடு எழுந்தவர் நீர்
மகிமையில் சேர்ப்பவர் நீர்
பரோகத்தில் துதித்திடுவேன்-2
5.இருந்தவர் நீர் இருப்பவர் நீர்
வருகின்ற மெய் தேவன் நீர்
பரலோகில் உம்மண்டையில்
என்னையும் சேர்ப்பவர் நீர்.-2