iyesappa ennilvanthal

இயேசப்பா என்னில்வந்தால்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

இயேசப்பா என்னில்வந்தால்
சந்தோஷம் தானாய் வரும்
இரட்சிப்பு தந்து விட்டால்
நாளெல்லாம் கொண்டாட்டமே
தந்தானானே தானனே தந்தானானே தானே
தந்தானே தந்தானானே தானானானே
1. துக்கம் எல்லாம் மாறி போகும்
துயரம் எல்லாம் நீங்கி விடும்
கண்ணீர் எல்லாம் துடைக்கப்படும்
கவலை எல்லாம் இல்லாமற்போகும்
2. பாவம் எல்லாம் பறந்து போகும்
நோய்களெல்லாம் மாறி போகும்
ஆசீர்வாதம் தேடி வரும்
நித்திய ஜீவன் கிடைத்து விடும்
இயேசப்பா என்னில் வந்தால் பாடல் வரிகள், Yeasappa Ennil Vanthaal Lyrics