iyesappa ungka sellappillai vanthenappa
உங்க செல்ல பிள்ளை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசப்பா உங்க செல்லப்பிள்ளை வந்தேனப்பா
உம்மை நான் ஆராதிக்க வந்தேனப்பா(2)
நீர் ரோஜாத்தோட்டம் நீர் லீலி புஷ்பம்.
நீர் அழகானவர் நீர் அருமையானவர்(2)
என் அப்பாவும் நீரே என் அம்மாவும் நீரே
தேற்றிடும் தெய்வம் நீரே(2)
நீர் ரோஜாத்தோட்டம் நீர் லீலி புஷ்பம்.
நீர் அழகானவர் நீர் அருமையானவர் (2)
என் வாழ் நாளெல்லாம் போதாதைய்யா
உந்தன் அன்பைப் பாடிடவே(2)
நன்றியோடு பாடிடவே நன்றியோடு பாடிடவே
கொஞ்ச நேரம் உங்க மார்பில் சாய்ந்து
உம்மை நான் ஆராதிப்பேன் (2)
உம்மை நான் ஆராதிப்பேன்
iyesappa ungka sellappillai vanthenappa
ummai nan aarathikka vanthenappa(2)
neer roojaththoottam neer leeli pushpam.
neer azhakanavar neer arumaiyanavar(2)
en appavum neere en ammavum neere
therritum theyvam neere(2)
neer roojaththoottam neer leeli pushpam.
neer azhakanavar neer arumaiyanavar (2)
en vazh nalellam poothathaiyya
unthan anpaip patitave(2)
nanriyootu patitave nanriyootu patitave
konysa neram ungka marpil saynthu
ummai nan aarathippen (2)
ummai nan aarathippen
இயேசப்பா உங்க செல்லப்பிள்ளை வந்தேனப்பா
iyesappa ungka sellappillai vanthenappa
உம்மை நான் ஆராதிக்க வந்தேனப்பா(2)
ummai nan aarathikka vanthenappa(2)
நீர் ரோஜாத்தோட்டம் நீர் லீலி புஷ்பம்.
neer roojaththoottam neer leeli pushpam.
நீர் அழகானவர் நீர் அருமையானவர்(2)
neer azhakanavar neer arumaiyanavar(2)
என் அப்பாவும் நீரே என் அம்மாவும் நீரே
en appavum neere en ammavum neere
தேற்றிடும் தெய்வம் நீரே(2)
therritum theyvam neere(2)
நீர் ரோஜாத்தோட்டம் நீர் லீலி புஷ்பம்.
neer roojaththoottam neer leeli pushpam.
நீர் அழகானவர் நீர் அருமையானவர் (2)
neer azhakanavar neer arumaiyanavar (2)
என் வாழ் நாளெல்லாம் போதாதைய்யா
en vazh nalellam poothathaiyya
உந்தன் அன்பைப் பாடிடவே(2)
unthan anpaip patitave(2)
நன்றியோடு பாடிடவே நன்றியோடு பாடிடவே
nanriyootu patitave nanriyootu patitave
கொஞ்ச நேரம் உங்க மார்பில் சாய்ந்து
konysa neram ungka marpil saynthu
உம்மை நான் ஆராதிப்பேன் (2)
ummai nan aarathippen (2)
உம்மை நான் ஆராதிப்பேன்
ummai nan aarathippen