iyesu ennum namaththil – Yesu Ennum Naamaththil

இயேசு என்னும் நாமத்தில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசு என்னும் நாமத்தில் – Yesu Ennum Naamaththil
இயேசு என்னும் நாமத்தில் – 2
ஜெயம் நமக்குண்டு அல்லேலுயா
இயேசு என்னும் நாமத்தில் – 2
பேய்கள் பறந்தோடும்
இயேசு நாமத்தில் நிற்கும் போது
யார் நமக்கெதிராய் நிறபரோ
இயேசு இயேசு நாமத்தில்
ஜெயம் நமக்குண்டு