iyesu enru sonnale
இயேசு என்று சொன்னாலே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசு என்று சொன்னாலே
வாழ்க்கையில் சந்தோசம் கிடைக்குமே
இயேசு இயேசு இயேசு
J… E…. S…. U…. S…. Jesus
He Is Jesus(3)
Jesus(3) அவர்
1.பாவங்கள் எல்லாம் மன்னித்தாரே
சாபங்கள் எல்லாம் நீக்கினாரே
புது வாழ்வை உனக்கு தந்தாரே – அவர் இயேசு
2.கண்ணீரை எல்லாம் துடைத்தாரே
கவலையை எல்லாம் நீக்கினாரே
களிப்பான வாழ்வை தந்தாரே
iyesu enru sonnale
vazhkkaiyil santhoosam kitaikkume
iyesu iyesu iyesu
J… E…. S…. U…. S…. Jesus
He Is Jesus(3)
Jesus(3) avar
1.pavangkal ellam manniththare
sapangkal ellam neekkinare
puthu vazhvai unakku thanthare – avar iyesu
2.kanneerai ellam thutaiththare
kavalaiyai ellam neekkinare
kalippana vazhvai thanthare
இயேசு என்று சொன்னாலே
iyesu enru sonnale
வாழ்க்கையில் சந்தோசம் கிடைக்குமே
vazhkkaiyil santhoosam kitaikkume
இயேசு இயேசு இயேசு
iyesu iyesu iyesu
J… E…. S…. U…. S…. Jesus
J… E…. S…. U…. S…. Jesus
He Is Jesus(3)
He Is Jesus(3)
Jesus(3) அவர்
Jesus(3) avar
1.பாவங்கள் எல்லாம் மன்னித்தாரே
1.pavangkal ellam manniththare
சாபங்கள் எல்லாம் நீக்கினாரே
sapangkal ellam neekkinare
புது வாழ்வை உனக்கு தந்தாரே – அவர் இயேசு
puthu vazhvai unakku thanthare – avar iyesu
2.கண்ணீரை எல்லாம் துடைத்தாரே
2.kanneerai ellam thutaiththare
கவலையை எல்லாம் நீக்கினாரே
kavalaiyai ellam neekkinare
களிப்பான வாழ்வை தந்தாரே
kalippana vazhvai thanthare