iyesu iyesu iyesu enru solla aasaithan

இயேசுஇயேசுஇயேசுஎன்றுசொல்லஆசைதான்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

இயேசு இயேசு இயேசு என்று சொல்ல ஆசைதான்
நான் எப்போதும் உங்க கூட இருக்க ஆசைதான் - 2
உங்க மடியில கண்ணுறங்க ரொம்ப ஆசைதான் (2) - நான்
உங்களோட சொந்தமாக மாற ஆசைதான் - 2
உங்க கூட கொஞ்ச நேரம் பேச ஆசைதான் (2) -நான்
உங்களோட வார்த்தைகளக் கேட்க ஆசைதான் - 2
உங்க அன்பில் நானும் தினம் வாழ ஆசைதான் (2) - நான்
உங்களோட செல்லமாக மாற ஆசைதான் - 2