iyesu namam palaththa thurukam

இயேசு நாமம் பலத்த துருகம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசு நாமம் பலத்த துருகம்
நான் அங்கோடி தங்கிடுவேன் (2)
துதிப்பேன் துதிப்பேன் துதித்திடுவேன்
வாழ்த்தி வாழ்த்தி வணங்கிடுவேன்
வல்ல நாமமிதே -சாத்தானை
வென்ற நாமமிதே
அற்புதங்கள், அதிசயங்கள்
அசத்தும் நாமமிதே
மாறாத நாமமிதே -எல்லோரிலும்
மேலான நாமமிதே
முழங்கால் யாவும் முடங்கிவிடும்
முக்கிய நாமமிதே
ஊற்றுண்ட பரிமளமே -இயேசுவின்
உன்னத நாமமிதே
கன்னியர்கள் நேசிக்கும்
கண்ணிய நாமமிதே
இயேசு நாமம் பலத்த துருகம் பாடல் வரிகள், Yesu Naamam Balatha Thurugam Naan Lyrics